வெள்ளி, 21 ஜூலை, 2017

நிலா மூளை தொடர்பு அமாவாசை பௌர்ணமி ஓதம் அறிவியல் மெய்யியல்

aathi tamil aathi1956@gmail.com

மார். 24
பெறுநர்: எனக்கு
Sivakumar Kone
நிலவுக்கு ஏன் மதி என்று பெயர்??
மதி என்றால் அறிவு.நிலவானது ஏதோ ஒரு வகையில் நம் அறிவை/
சிந்தனையை/நினைவை பாதிக்கிறது என்ற மெய்யியல் உண்மையை ஏதோ ஒரு கால
கட்டத்தில் தமிழ்ப் பழங்குடிகள் உணர்ந்துள்ளனர்.
மனதளவில் பாதிக்கப்பட்டவர்கள் ( பைத்தியங்கள் ) மறைநிலவு நாளன்றும்,முழு
நிலவு நாளன்றும் அதிகமான அளவில் சேட்டைகள் செய்வது போல திரைப்படங்களில்
பார்க்கிறோம்.இத
ு உண்மையும் கூட.
இதன் பின்னால் உள்ள அறிவியல்:
நிலவு நம் பூமியில் உள்ள நீர்நிலைகளின் மட்டத்தை பாதிக்கும்.இது நெய்தல்
நிலக்குடிகளுக்கு நன்கு தெரியும். மறைநிலவு நாளன்றும் முழுநிலவு
நாளன்றும் கடல் மட்டம் சற்று பதட்டமாகக் காணப்படும்.அட்ட
மி நாளன்று கடல் மிக அமைதியாக இருக்கும்.
இதே போல நம் உடலில் உள்ள நீரையும் நிலவு ஒரு வகையில் பாதிக்கும்.நமது
உடலில் 70 % நீர் தான் உள்ளது.மூளைக்குச் செல்லும் நீரின் அளவு (
குருதியோட்டம் ) இந்த இருநாட்களிலும் அதிகமாக இருக்கும்.கனவு
வருவது,சாமியாடுதல் போன்றவை அனைத்தும் நிலவோடு தொடர்புடைய மெய்யியல்
நிகழ்வுகள் ஆவை.
மறைநிலவு நாட்களில் முன்னோர் நினைவலைகள் ஆற்றலுடன் இருக்கும்.இந்நாளில்
சேவல்/கிடாய் அறுத்து படையல் வைத்து வழிபடுவது பண்டைய தமிழர்
பண்பாடாகும்.
இந்தப் பதிவுக்கும் Enthrian 2.0 படத்தின் கதைக்கும் தொடர்புள்ளது.அடுத்த
பதிவில் தொடரும்......

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக