|
26/9/14
![]() | ![]() ![]() | ||
தேவரின பாதுகாப்பு பேரவை பிரபாகரன்
படத்தை எப்படி பயன்படுத்தலாம்
என்று கேட்கும்சொந்த வரலாறு இல்லாத கலவர
கட்சி நிர்வாகிகளே..
எங்களைவிட பிரபாகரன்
படத்தை பயன்படுத்தும்
தகுதி இங்கு எவருக்கும் இல்லை ..
1959-இந்திய பாராளுமன்றத்தில் { சீனாவின்
தலாய்லாமாவிற்கு பார்லிகஞ்சி கொடுக்கும்
நேருசர்க்கார் இலங்கைதமிழ்
அகதிகளுக்கு குடிக்க தண்ணீர் கொடுக்க
மறுப்பது ஏனோ ? } என்று தமிழ் ஈழ
மக்களுக்காக முழங்கினார் பசும்பொன் தேவர்
1983 -தமிழகத்தில் பிரபாகரன் முதன்முதல்
அரசியல் ஆதரவு கேட்டு நாடிவந்ததுஅன்றைய
பார்வர்டு ப்ளாக் தலைவர்
ஆண்டித்தேவரைஅதன் தொடர்ச்சியாக
ஈழபோராட்டத்திற்கு ஆதரவாக அவர்
மதுரையில் மாபெரும் தீ வட்டி ஊர்வலம்
நடத்திகாட்டினார் ஆண்டித்தேவர் ..
தமிழ் ஈழத்தில் உலகப்பத்திரிக்கையாளர்கள்
சந்திப்பில் நீங்கள் யாரை பின்பற்றி இந்த
வெற்றியை அடைந்தீர்கள் என்றபோது ..
நான் நேதாஜியை பின்பற்றினேன்
என்று பகிரங்கமாக அறிவித்தார் பிரபாகரன் ..
விடுதலைப்புலிகளின் பயிற்சி கூடங்களில்
வீரர்களுக்கு போரட்டகுணத்தை ஊட்ட
புலித்தேவன் வேலுநாச்சியார்,மருதுபாண்டியர்
நாடகங்களை நடத்திகாட்டியவர்
மேதகு பிரபாகரன் ..
எங்களை பிரபாகரன் படத்தை பயன்படுத்த
கூடாது என்றுசொல்ல
பிரபாகரனோடு நின்று படம்
எடுத்து அதைபணம் பண்ணிய உங்களுக்கு தான்
அந்தத்தகுதிஇல்லை..
தமிழினத்தின் மூத்தகுடியாம்
முக்குலத்து சொந்தமே இனி தொடர்ந்து பயன்படுத்து பிரபாகரன்
படத்தை என்று மன்றாடி கேட்டுகொள்ளுகின
்றேன்.
படத்தை எப்படி பயன்படுத்தலாம்
என்று கேட்கும்சொந்த வரலாறு இல்லாத கலவர
கட்சி நிர்வாகிகளே..
எங்களைவிட பிரபாகரன்
படத்தை பயன்படுத்தும்
தகுதி இங்கு எவருக்கும் இல்லை ..
1959-இந்திய பாராளுமன்றத்தில் { சீனாவின்
தலாய்லாமாவிற்கு பார்லிகஞ்சி கொடுக்கும்
நேருசர்க்கார் இலங்கைதமிழ்
அகதிகளுக்கு குடிக்க தண்ணீர் கொடுக்க
மறுப்பது ஏனோ ? } என்று தமிழ் ஈழ
மக்களுக்காக முழங்கினார் பசும்பொன் தேவர்
1983 -தமிழகத்தில் பிரபாகரன் முதன்முதல்
அரசியல் ஆதரவு கேட்டு நாடிவந்ததுஅன்றைய
பார்வர்டு ப்ளாக் தலைவர்
ஆண்டித்தேவரைஅதன் தொடர்ச்சியாக
ஈழபோராட்டத்திற்கு ஆதரவாக அவர்
மதுரையில் மாபெரும் தீ வட்டி ஊர்வலம்
நடத்திகாட்டினார் ஆண்டித்தேவர் ..
தமிழ் ஈழத்தில் உலகப்பத்திரிக்கையாளர்கள்
சந்திப்பில் நீங்கள் யாரை பின்பற்றி இந்த
வெற்றியை அடைந்தீர்கள் என்றபோது ..
நான் நேதாஜியை பின்பற்றினேன்
என்று பகிரங்கமாக அறிவித்தார் பிரபாகரன் ..
விடுதலைப்புலிகளின் பயிற்சி கூடங்களில்
வீரர்களுக்கு போரட்டகுணத்தை ஊட்ட
புலித்தேவன் வேலுநாச்சியார்,மருதுபாண்டியர்
நாடகங்களை நடத்திகாட்டியவர்
மேதகு பிரபாகரன் ..
எங்களை பிரபாகரன் படத்தை பயன்படுத்த
கூடாது என்றுசொல்ல
பிரபாகரனோடு நின்று படம்
எடுத்து அதைபணம் பண்ணிய உங்களுக்கு தான்
அந்தத்தகுதிஇல்லை..
தமிழினத்தின் மூத்தகுடியாம்
முக்குலத்து சொந்தமே இனி தொடர்ந்து பயன்படுத்து பிரபாகரன்
படத்தை என்று மன்றாடி கேட்டுகொள்ளுகின
்றேன்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக