வியாழன், 6 ஜூலை, 2017

தமிழகம் இழந்த 70000 ச.கீ.மி அதனால் மக்கள் தொகை நெருக்கம் பிற மாநிலங்கள் நிலம் தாராளம் மணியரசன்

aathi tamil aathi1956@gmail.com

16/9/14
பெறுநர்: எனக்கு
தோழர்.ச. செந்தமிழன்
தாயகப் பரப்பு:
"தமிழகத்திற்கு மிகக் குறைவான
நிலப்பரப்பே உள்ளது. 70,000 ச.கி.மீ. வரை தமிழர்
மண்ணை ஆந்திரம், கர்நாடகம், கேரளம் ஆகிய மாநிலங்கள்
அபகரித்துக் கொண்டன.
தமிழக மக்கள் தொகை
7,21,00,000
-----------
நிலப்பரப்பு 1,30,058 ச.கி.மீ.
---------
கர்நாடக மக்கள் தொகை
6,11,30,704
நிலப்பரப்பு 1,91,791 ச.கி.மீ.
ஆந்திர மக்கள் தொகை
7,25,97,565
நிலப்பரப்பு 2,75,069 ச.கி.மீ.
மத்தியப் பிரதேசம் மக்கள் தொகை 8,46,65,533
நிலப்பரப்பு 3,08,000 ச.கி.மீ.
ஒரிசா மக்கள் தொகை
4,19,47,358
நிலப்பரப்பு 1,55,707 ச.கி.மீ.
குசராத் மக்கள் தொகை
6,03,83,628
நிலப்பரப்பு 1,95,024 ச.கி.மீ
தமிழ்நாட்டின் மக்கள் தொகை விகிதத்திற்கு ஏற்ப அதன்
தாயகப் பரப்பு இல்லை.
தமிழக மக்களே, தாயக நிலத்திற்கும் தண்ணீர்ருக்கும்
தான் எதிர்காலத்தில் மிகப் பெரும் போர்கள் நடக்கக்
கூடிய சூழல் உள்ளது. நமது தாயக உரிமையைப்
பாதுகாக்க விழிப் போடிருக்க வேண்டும். பல்லாயிரம்
ஆண்டுகளுக்கு முன்பே நம் முன்னோர்
நமக்கு வைத்து விட்டுப் போன "வீடு" தமிழகம்!
அதை அயலார் ஆக்கிரமிக்க அனுமதிக்காதீர்கள்.
அன்றாடம் வந்து குவியும் அயலாரைத் தடுக்க
வந்து குவிந்தவர்களை வெளியேற்ற வாருங்கள்
தமிழர்களே, ஒன்று சேர்வோம்! வழிமுறைகளைக் காண்போம்!
--தோழர்.பெ.மணியரசன்--

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக