புதன், 5 ஏப்ரல், 2017

மதுரைவீரன் சக்கிலியர் வளர்ப்பு பிறப்பு தெரியவில்லை

aathi tamil aathi1956@gmail.com

6/11/15
பெறுநர்: எனக்கு
தென்காசி சுப்பிரமணியன்
திராவிடத்தால் வீழ்த்தப்பட்ட சில தமிழர்களில் சிலர் முக்குலத்தோரை
எதிரியாக நினைத்துக்கொள்ளும் நிலையில் இன்றும் உள்ளனர். அவர்களில் சிலர்
இன்னும் ஒருபடி மேலே போய் முககுலத்தோரில் சிலரை தெரிந்தெடுத்து அவர்கள்
தமிழர்கள் இல்லை என்று போலியாக நிறுவும் வண்ணம் சில பதிவுகளை இட்டு
வருகின்றனர். அதில் ஒன்று தான் சக்கிலியர்கள் தெய்வமாக வழிபடும் மதுரை
வீரனை முக்குலத்தில் சிலர் வழிபடுவதால் முக்குலத்தோரும் வடுகர் என்பது.
இது கோமாளித்தனம்.
மதுரைவீரன் கதைப்படி அவர் சக்கிலியரால் வளர்க்கப்பட்டவர
ே அன்றி சக்கிலயருக்கு பிறந்தவரல்ல. எனில் மதுரைவீரனை முக்குலத்தோரில்
சிலர் வழிபடுகின்றனர் என்றால் மதுரைவீரனின் உண்மையான பெற்றோரான காசிராசன்
ஏன் முக்குலத்தோராக இருக்கக்கூடாது?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக