|
6/11/15
![]() | ![]() ![]() | ||
தென்காசி சுப்பிரமணியன்
தமிழ்த்தலைவர்கள் எல்லாம் பிறமொழியாளர்கள் என்று பரப்பப்படும் வதந்திகள்.
இராம்தாசை தமிழரல்ல எனச் சொல்லும் தமிழர்கள் யார்?
1. நாம் தமிழர் கட்சியை சேர்ந்த நாடார்கள் சிலர். ஆதரிக்கும் நாடார்கள் சிலர்.
2. ஆசீவகத்தை குத்தகைக்கு எடுத்தது போல் புலம்பித்திரியும் சில
இயக்கங்கள். இவர்கள் சொல்வது என்ன என்றால் இராம்தாசு மகன் அன்புமணி மனைவி
தெலுங்கு பேசுகிறாராம். இவர்கள் எல்லாரும் வடுக ரெட்டிகளாம்.
சீமானை மலையாளி எனச் சொல்லும் தமிழர்கள் யார்?
1. பா. ம.க. கட்சியைச் சேர்ந்த சில வன்னியர்கள். ஆதரிக்கும் வன்னியர்கள் சிலர்.
கிருஷ்ணசாமியை ரெட்டியார் எனச் சொல்வோர் யார்?
1. நாம் தமிழர், வேறு கட்சிகளில் இருக்கும் முக்குலத்தோர்கள்,
நாடார்க்ள். இவர்கள் சொல்வது என்ன என்றால் கிருசுணசாமியின் அம்மையாருக்கு
முதல் கணவர் இறந்துவிட்டாராம். அவர் பள்ளராம். முதல் கணவர் இறந்ததும்
இரண்டாவது மணம் புரிந்தது ஒரு ரெட்டியாராம். அவருக்குப் பிற்ந்தது தான்
கிருஷ்ணசாமியாம். இக்கதையை தேவ ஆசீர்வாதம், ஜான் பாண்டியன் போன்றோர்
வழிமொழிகிறார்களாம்.
இந்த காமெடிக்கதைகள் சொல்பவர்கள் எல்லாரிடமும் சில கேள்விகளை வைத்தால்
துண்டைக்காணோம் துணியைக் காணோம் என்று ஓடுகிறார்கள்.
இராம்தாசு விசயத்தில், அன்புமணியின் மாமனார் விநாயகம் ரெட்டியார்
எனப்படும் தமிழ் வன்னியர். இவர் மொழிவாரி மாநிலங்களின் சிக்கலின் போது
ஆந்திர அரசு தங்கள் மீது தெலுங்கை கட்டாயப்படுத்தி திணித்ததால் நாங்கள்
சிறிது காலம் தெலுங்குத்திணிப்புக்கு உள்ளானோம் என்று சட்டமன்றத்தில்
முழங்கியவர். அதன் சாறு கீழே.
"சித்தூர் மாவட்டம் ஆந்திரர்களின் மாவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உண்மையில் சித்தூர் மாவட்டம் பல மொழியினர் கூடி வாழும் மாவட்டம் ஆகும்.
தமிழர்களே பெருவாரியாக இங்கு வாழ்கின்றனர். ஆனாலும் தாலுகா அலுவலகங்கள்,
போலிஸ் நிலையங்கள், நீதிமன்றங்கள், பதிவாளர் அலுவலகங்கள் ஆகியவற்றில்
தெலுங்கில் மட்டுமே ஆவணங்கள் அளிக்கப்பட வேண்டும் என்று உத்தரவு
இடப்பட்டுள்ளது. கடந்த 1908-ஆம் ஆண்டிலிருந்து இவ்வாறு தொடர்ந்து
நடைபெற்று வருகிறது. இதன் விளைவாக அங்கு வாழும் தமிழர்களுக்கு தங்கள்
தாய்மொழியைக் கற்கும் வாய்ப்பே இல்லாமல் போய்விட்டது. நான் சித்தூர்
மாவட்டத்தில் பிறந்தவன். ஆனாலும் தெலுங்கு மொழி படிக்கும்படி
கட்டாயப்படுத்தப
்பட்டேன். மாவட்டக் கழக ஆட்சியின் போது தமிழ்ப் பள்ளிக்கூடங்கள் அறவே
ஒழிக்கப்பட்டுவிட்டன. தெலுங்கு பள்ளி கூடங்களில் படிக்க வேண்டிய கட்டாயம்
தமிழர்களின் பிள்ளைகளுக்கு ஏற்பட்டது. ஜஸ்டிஸ் கட்சி ஆட்சிக்கு வந்தபோது
அனேகமாக எல்லா முதலமைச்சர்களும் தெலுங்கர்களாகவே இருந்தனர். பனகல்ராஜா,
பி. முனிசாமி நாயுடு, சர். கே. வி. ரெட்டி, பொப்பிலி ராஜா போன்ற
ஆந்திரர்கள் முதலமைச்சர்களாக இருந்த போது இம்மாவட்டத்தில் வாழ்ந்த
தமிழர்கள் கொஞ்சம் கொஞ்சமாக தெலுங்கு மொழி பேசுபவர்களாக ஆக்கப்பட்டனர்.
இம்மாவட்டத்தில் வாழ்ந்த வன்னியர்கள் ரெட்டிகள் எனப் பட்டம் பூண்டனர்.
நானே கூட ரெட்டி என அழைக்கப்படுகிறேன். ஆனால் நான் முழுக்க முழுக்க
மொழியினாலும் பண்பாட்டினாலும் தமிழனே. ஆனால் ரெட்டி என நாங்கள் பட்டம்
பூண்டதால் எங்களை தெலுங்கர்களாகவே பதிவு செய்தனர்."
”
—கே. விநாயகம், சட்டமன்றம் 27-04-59
சீமான் விசயத்தில் அவரை மலையாளி எனச் சொல்வோர் பிரபாகரனை மலையாளி எனச்
சொன்ன சிங்கள ஊடகங்கள் தரும் செய்திகளை வைத்து புலம்புவோர் ஆவர். நாடார்
சமூகம் மொழிவாரி மாநிலங்களில் பிரிந்து போன கேரளாவில் இன்றும் வாழ்ந்து
வருகின்றனர். அதை வைத்து இவ்வாறு புலம்புபவர்கள்.
கிருஷ்ணசாமி விசயத்தில் ஜான் பாண்டியனும் தேவ ஆசீர்வாதமும்
கிருஷ்ணசாமியைத் தெலுங்கர் எனச் சொன்ன காணொளி ஒன்று இருப்பதாகச்
சொல்கிறீர்களே அது உங்களிடம் உண்டா எனக்கேட்டால் துண்டைக் காணோம்
துணியைக் காணோம் என ஓடுபவர்கள்.
இவர்களில் பெரும்பாலோனோர் சாதி வெறியர்களே அன்றி வேறு யாருமில்லை.
இவர்களை மற்ற தமிழர்கள் கண்டு கொள்ளாமல் கடந்து விடுவது நல்லது.
இதே போல் வரலாற்று விடயத்தில் முக்குலத்தோரைத் திட்டும் பள்ளரும் பள்ளரை
திட்டும் முக்கலத்தோரும் எண்ணாலான சான்றுகளை முன்வைத்து மற்ற சமூகத்தை
வந்தேறிகள் எனச் சொல்லிவருகிறார்கள்.
முக்கியமாக கீழுள்ள பதிவுகளில் (see comments session) கருத்திடும் சிலர்
இரு பக்கங்களிலும் வாதாடாமல் பல இடங்களில் நழுவிச் செல்வதை ஏற்கனவே
கண்டிருக்கலாம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக