புதன், 5 ஏப்ரல், 2017

களப்பிரர் ஆட்சி வடுக படையெடுப்பு பற்றி பெரியபுராணம்

aathi tamil aathi1956@gmail.com

29/10/15
பெறுநர்: எனக்கு
வெ.பார்கவன் தமிழன்
களப்பாள வடுக அநாகரிக படையெடுப்பு தமிழ் மண்ணை சுரண்ட வந்தனர் கருநாடகர்
, அந்த கருநாடக மன்னன் சைவத்தை புறந்தள்ளி அருகத்தை பரப்ப முற்ப்பட்ட
போது அவனை கொன்றுவிட்டனர், பின்னர் அவர் பாண்டிய மன்னர் இடைத்தை கைபற்ற
பட்டையிட்டு சைவராய் வந்து வடுகன் அவ்விடத்தை கைபற்றினான் என்ற வரலாறு
பெரிய புராணத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதுபோல் பன்றி கொடியோடு வந்த நாயக்க கொழுந்துகள் தமிழ் மொழியை வேசி
என்றும் தெலுங்கை இசை பரப்பியும் கூட்டி கொடுத்து ஆட்சி பிடித்து தமிழர்
நிலங்களை தம்வயமாக்கி தமிழையும் தமிழரையும் பின்னுக்கு இவர்களின்
அடையாளங்கள் இங்கு எதற்கு என்ற கேள்வி நியாயமானது தானே.

கன்னடன் வடுகர் கன்னடர் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக