|
3/1/16
| |||
Go Green
எல்லாளன்:
"தாமிரபரணி" என்று சிங்கள வருகைக்கு முன்பே தமிழ்ப் பெயர் பெற்றும்
கிரேக்கர்களால் "தாம்ரபர்ணே" என்றழைக்கப்பட்ட
ு தமிழர்களால் ஆளப்பட்ட தமிழ் மண்ணான தற்போதைய இலங்கையில் அனுராதபுரத்தை
தலைநகராகக் கொண்டு கி.மு. 3-ஆம் நூற்றாண்டுகளில் ஆட்சி செய்த சோழ வம்ச
மன்னனாக அறியப்படும் "எல்லாளன்" சிலை.
இதன் மகுட, உடல் உருவமைப்புகளை வைத்துப் பார்க்கையில் சிங்கள வெர்ஷன்
போலுள்ளது. எல்லாளனே மனுநீதிச் சோழன் என்று சொல்வர். அப்படியொரு மன்னன்
மனுநீதி என்ற பெயரில் உண்மையில் இருந்தானா? கரிகாற் சோழன் போல் ஏன் சங்க
இலக்கியங்களில் அவன் இடம் பெறவில்லை. வரலாற்றில் கூட பின் வந்த இடைக்கால,
பிற்கால சோழர்களே தங்களை கரிகாற்சோழனின் வழிவந்தவர்கள் என்றே
கூறிக்கொண்டனர். கல்வெட்டாதாரங்கள் கூட உண்டு.
இதுபோல் மனுநீதி பற்றிய இலக்கிய, வரலாற்று ஆதாரங்கள் ஏனில்லை? ஆனால்,
எப்படி பள்ளிக் கல்வியில் மனுநீதி வரலாறு புகுத்தப்பட்டது?
# சோழர்கள் # எல்லாளன்
# மனுநீதிச்சோழன் # தாமிரபரணி
# தமிழ் # சோழன் # கரிகாலன்
# கரிகாற்சோழன்
# கரிகாற்பெருவளத்தான் # இலங்கை
# ஶ்ரீலங்கா # சிங்களம்
10 மணிகள் · பொது
· மேலும்
Nakkeeran Balasubramanyamமற்றும்
வேறு 13 பேர்கள் ஆகியோர் இதை விரும்புகிறார்கள்.
Nakkeeran Balasubramanyam
எல்லையை ஆண்டதால் அவன் எல்லாளன். மனுவும் சிபியும் புராணங்களில் மட்டுமே
இருந்தாலும், இவர்கள் வேறு பெயர்களில் இருந்திருக்கலாம். அவர்கள் நீதி
வழுவாது ஆட்சி புரிந்திருக்கலாம். அதுபற்றிய வாய்வழி வரலாறு, பின்நாளில்
வழிவழியாகச் சொல்லப்படுகையில
், இப்படித் திரிந்திருக்கலாம். மற்றபடி, தொடையை அரிந்து
புறாவிற்கீந்ததும், ஒருவன் தேர்க்காலில் மகனையிட்டுக் கொன்றதும்
மிகைப்படுத்தப் பட்டிடவையே.
பிடித்திருக்கிறது · 1 · பதிலளி ·
புகாரளி · 5 மணி நேரத்திற்கு முன்பு
Gnanasekaran Sampathkumar
மனு நீதிச்சோழன் என்பவன் எல்லாளனே, இன்றைக்கும் அனுராதபுர நகரின்
தென்திசையில் இருக்கும் தக்கின ஸ்தூபம் என்கிற ஸ்தூபி எல்லாளனின் சமாதி,
துஸ்டகாமினி எனும் சிங்கள மன்னனால் உருவாக்கப்பட்டது தான்,
பிடித்திருக்கிறது · 1 · பதிலளி ·
புகாரளி · 4 மணி நேரத்திற்கு முன்பு
Go Green
உண்மை. கதை கட்டி விடுவது உண்மையில் திராவிட வேலையா இருக்குமோ...?!
பிடித்திருக்கிறது · 1 · பதிலளி ·
புகாரளி · 3 மணி நேரத்திற்கு முன்பு
Nakkeeran Balasubramanyam
மொத்த வந்தேறிக் கூட்டத்தின் வேலையிது யுவா
பிடித்திருக்கிறது · 1 · பதிலளி ·
புகாரளி · 2 மணி நேரத்திற்கு முன்பு
Go Green
விட்டா மனுஷ்நீதி ஷோழன்னு பேர மாத்திருவாய்ங்க ஐயா...
பிடிக்கவில்லை · 2 · பதிலளி ·
புகாரளி · 2 மணி நேரத்திற்கு முன்பு
Nakkeeran Balasubramanyam
பிடித்திருக்கிறது · பதிலளி ·
புகாரளி · 1 மணிநேரத்திற்கு முன்பு
Aathimoola Perumal Prakash
ஏழு மன்னர்களைத் தேற்கடித்து வெற்றிவாகை சூடியதால் ஏழாரன் என்று பெயர்
பெற்ற சோழன்தான் இவனாம்.
https://m.facebook.com/story. php?story_fbid= 574827859331056&id= 100004115403940&refid=7&_ft_= qid.6235504912611261981%3Amf_ story_key.-3680315566728084580

https://m.facebook.com/story.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக