சனி, 22 ஏப்ரல், 2017

குறிஞ்சாகுளம் ஒரு பயணம் வைகோ நாயக்கர் பறையர் கொலை

aathi tamil aathi1956@gmail.com

18/8/15
பெறுநர்: எனக்கு
Anwar Balasingam Singam
நேற்றுதான் என் வாழ்வில்
ஒரு அதிசயத்தைக்கண்டேன்..
அதாவது குறிஞ்சாக்குளத்தில்...
வைகோ வின் தம்பி
ரவிச்சந்திரனின் அடியாள்
பட்டாளத்தால் சூறையாடப்
பட்ட அந்தக்கரிசல்
கிராமம்....முப்பதாண்டுகளாக தன் நிம்மதியைத்தொலை
த்திருக்கிறது....
தமிழர் தெருவில் 200 வீடுகளிருக்கிறது...நாயக்கர்
தெருவில் கூட அறுபது
வீடுகள்தான்...
ஆனாலும் வைகோ இருக்கி
றார் என்கிற தெம்பில்
அந்தக்கிராமத்து கம்மவார்
நாயக்கர்களின் கொடி
உயர உயரப் பறக்கிறது....
காந்தாரியம்மனை டிவி
அறையில் வைத்துப்பூட்டியி
ருக்கிறார்கள்...
அவளுக்காக கட்டப்பட்ட
பீடம் ....அப்படியே நிற்கிறது..
யாரும் என்னிடம் பேசக்கூட
தயாராயில்லை என்பதிலி
ருந்தே...அவர்களின்
இயலாமையை உணரமுடிகி
றது..
நான்குபேரை இழந்தபின்னும்
பயந்து பின்வாங்குகிறது
மொத்தக்கூட்டமும்...
என்னிடம் பேசிய ஒரே
ஒருவரும் பயந்து பயந்தே
பேசினார்...
அடிமைத்தனம்
தீண்டாமை ஒழிப்பு
மனித உரிமை பற்றி
வாய்கிழியப்பேச வைகோ
விற்கு இனி எந்தத்தகுதியும்
கிடையாது என்றே
நினைக்கிறேன்....
மனித உரிமைப்போராளிகள்
அ.மார்க்ஸ்
எவிடென்ஸ் கதிர்
மக்கள் கண்காணிப்பகம்
ஹென்றி திபேன்....
தீண்டாமை ஒழிப்பு முன்னணி..சாமுவேல்ராஜ்...
மற்றும் இடதுசாரிக்குழுக்கள்
வலதுசாரி வி.இ.பரிஷத்
இந்து முன்னணி
ஆர்.எஸ்.எஸ்
பி.ஜே.பி....
மற்றும் தமிழர்தேசியம்
பேசக்கூடிய அனைவரையும்
அழைக்கிறேன்....
குறிஞ்சாக்குளத்தில் நிலவும்
கொடுங்கோன்மை ஆதிக்கத்
தை முறியடிப்போம்....
இன்னும் நான் குறிஞ்சாக்குள அதிர்விலிருந்
து மீளவில்லை....
கலிங்கப்பட்டிவரை வந்து
வைகோ வுக்காக களத்தில்
நின்ற அண்ணன்.திருமா வை
வசைபாடியது ஒரு ஏழை
உள்ளம்....
பாவம் தமிழர்கள்...
இன்று காலை வணக்கமில்
லை உறவுகளே....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக