சனி, 22 ஏப்ரல், 2017

பறையர் மறவர் தொடர்பு

aathi tamil aathi1956@gmail.com

18/8/15
பெறுநர்: எனக்கு
கார்த்திகேயன் இரா
மறவரில் "சாம்பன் குலம்" தெரியுமா? அப்படி ஒரு பிரிவு இருக்கா... ஆம்
எனில் ஏன் அந்த பெயர்
பெருமாள் அம்மவாசி தேவன்?

பெருமாள் அம்மவாசி தேவன்
தெரிவயில்லை. விசாரித்துச் சொல்கிறேன்.

Kallal Anbalagan
சில ஆண்டுகளுக்கு முன் ஒரு ஜமீன்தார் பற்றி இணையத்தில் படிக்கும்போது,
மறவர்களில் 18 பிரிவுகள் பட்டியலில் "பறைக்குல மறவர்" என்ற பிரிவைப்
பார்த்த நினைவு! அந்த ஜமீன்தார் நெல்லை பகுதியைச் சேர்ந்தவர் என்றும்,
முடிசூட்டி தொப்பி, குர்தா, பைஜாமா போட்டு தொலைக்காட்சியிலும் காட்டினர்.
ஒருவேளை பாளையப்பட்டி ஜமீனாக இருக்கலாம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக