|
5/10/15
![]() | ![]() ![]() | ||
பா.செந்தமிழன் 3 புதிய படங்கள் படங்களைச் சேர்த்துள்ளார்.
தமிழ்நாட்டிலுள்ள பூர்வீக நாய்களுக்கு ஏற்பட்ட கொடுமை.......... நாக்கைத்
தொங்கப் போட்டுக் கொண்டே திரிவதால் அந்த விலங்கின் பெயர்
நாய்.தமிழ்நாட்டில் நாய்களுக்கு நடுகற்கள் வைத்து வழிப்பட்டார்கள்.
மலைப்பகுதியில் யானைளை எதிர்த்து விரட்டும் நாட்டு நாய்கள் இம்மண்ணில்
இப்பொழுதும இருக்கிறது. தமிழர்க்கும் நாய்க்கும் 30000ஆண்டுகள் தொடர்பு
உண்டு.தமிழகத்தில் நாய்களுக்காகவே பாரிவேட்டை என்ற போட்டியிருந்தது.
தமிழகத்தில் இராசபாளையம்,கோம
்பை,கன்னி,ஆலங்கு,என ஏராளமான நாட்டு நாய்கள் உள்ளது. தமிழில் நாய்களுக்கு,எகி
னம்,ஞாளி,கடிநாய்,குக்கர்,கூரன் என 25 பெயர்கள் உள்ளது. நாய்களுக்கு 220
மில்லியன் நுகர்ச்சிக் கண்ணறைகள் (Cells) உண்டு. மிகக்குறைந்த
அதிர்வெண்(16-20Hz) அதிகமான அதிர்வெண் (70 -100Khz) உணரும் .ஆனால் இன்று
நாட்டு நாய்களை வீட்டில் வளர்ப்பதில்லை.ந
ாய்களை Cross செய்துதுது நாயின் குணத்தை உனக்கான மிருகமாக மாற்றியதே மனித
உன் சிறப்பே.Blue cross கூப்பிடுக்கப்பா
?.நாயின் குணத்தை மாற்றிய அறிவாளிகளின் மீது நடவடிக்கை எடுக்குமா,இந்த
மனிதநேய Cross கள்?.
3 மணிகள் · தொகுத்தது · நண்பர்கள்
மேலும்
மல்லாவி சந்திரகுமார் மற்றும்
வேறு 25 பேர்கள் ஆகியோர் இதை விரும்புகிறார்கள்.
நாம் தமிழர் பெருங்களத்தூர் புவிநன்
தமிழக நாட்டு சாதி நாய்கள் … வாங்க நினைப்பவர்கள் – செல்வம் – 9943133375
-Karpaga … Continue reading →
http://senkettru.com/?s=நாட்டு +நாய்&s
ubmit=Search
நாட்டு நாய் | தேடல் முடிவுகள் | செங்கீற்றின் தமிழர் தேசம்
senkettru.com ·

http://senkettru.com/?s=நாட்டு
ubmit=Search
நாட்டு நாய் | தேடல் முடிவுகள் | செங்கீற்றின் தமிழர் தேசம்
senkettru.com ·

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக