ஞாயிறு, 9 ஏப்ரல், 2017

முத்தரையர் ராஜு தெலுங்கர் திரிப்பு சாதி

aathi tamil aathi1956@gmail.com

5/10/15
பெறுநர்: எனக்கு
தென்காசி சுப்பிரமணியன்
ராஜூஸ் என்போரும் முத்துரையரும் வேறு.
சிலர் ராஜூசை முத்தரையர் எனக்குழம்பி முத்தரையரை தெலுங்கர் எனச் சொல்லி
வருகின்றனர். இது தவறு. ராஜூ ராஜூஸ் என அழைக்கப்படுகின்றனர். இவர்கள்
தமிழ்நாடு சாதிகள் பட்டியலில் சத்திரிய ராஜீ என்ற பெயரில் உள்ளனர்.
இவர்கள் வேறு. ஆந்திராவில் முடிராஜீ என அழைக்கப்படும் தமிழ் முத்தரைகள்
வழி வந்தவர்கள் வேறு.
சத்திரிய ராஜூ தமிழ்நாடு சாதிகள் பட்டியலில் தனியாகக் குறிக்கப்பட்டுள்ளனர்.
முன்னேறிய சாதிகள்: க்ஷத்திரிய ராஜூ (ராஜூ, ராஜ பொந்திலி) (757)
முத்தரையர் தனியாக குறிக்கப்பட்டுள்ளனர்.
பிற்படுத்தப்பட்டோர்: முத்துராசா, முத்துராச்சா, முத்திரியர், முத்தரையர்
2009 தமிழக அரசாணையில் முத்தரையர் எண்ணுக்கு கீழ் இருந்த பட்டங்களில்
வலையர் என்ற பெயருள்ள பட்டம் மட்டும் நான்கு உண்டு. அதாவது முத்தரையர்
என்பது வலையர் மற்றும் சில வேளிர் குடிகளின் கலப்பு. முத்தரையர்களை
சங்கம் மறுவிய இலக்கியங்கள் நேரடியாக முத்தரையர் என்ற பெயரிலேயே
குறிக்கின்றன. அப்போதெல்லாம் தெலுங்கு ஒரு மொழியாகக் கூட இல்லை.
ராஜபாளையத்தை தமிழர்களிடம் கொள்ளை அடித்தவர்களும் தென்காசியில்
தமிழர்களிடம் இருந்த திரையரங்குகளை எல்லாம் குத்தகைக்கு எடுத்து
தென்காசியின் திரையரங்கு வருவாயை அனைத்தும் கைப்பற்றி வைத்திருக்கும்
இவர்கள் சத்திரிய ராஜீக்கள்.
4 மணிகள் · பொது
மேலும்
நீங்களும் வேறு 2 பேர்கள் உம் இதை விரும்புகிறீர்கள்.
Asa Sundar
Mutharaiyars are ancient tamil community

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக