|
29/10/15
![]() | ![]() ![]() | ||
வெ.பார்கவன் தமிழன்
விஜயநகரப் பேரரசு தமிழ்ப் பகுதிகளில் வேர்விட்டு நிலைபெற்ற இவ்விரு
நூற்றாண்டுகளிலேயே பெரும் எண்ணிக்கையில் தெலுங்கர்கள் தமிழகத்தில்குடியேறினர்.
கன்னடர்களும் குடியேறினர்.
"தமிழகம் தெலுங்கர்களான விஜயநகர வேந்தர்களின் ஆட்சியில் இருந்தபோது,
தெலுங்கர்கள் இந்நாட்டில் வந்து குடியேறாமலா இருப்பார்கள்? தெலுங்கர்
ஆட்சியில் தெலுங்கர் குடியேறுவது இயற்கை. ஆதலால், தெலுங்கர்களான கம்மவார்களும்
நாயக்கர்களும் ரெட்டியார்களும் வேறு கன்னடர்களும் அலுவலர்களாகவும்
போர்வீரகளாகவும் வணிகர்களாகவும் தமிழ்நாட்டில் குடியேறினார்கள் " என்பார்
அ.கி. பரந்தாமனார்.
பலிஜவார், கம்மவார், கம்பளத்தார் உள்ளிட்ட நாயுடு வகையினர், ரெட்டியார், ராஜூ,
ஆரியவைசியர், பேரிவைசியர், தேவாங்கர், தெலுங்குப் பிராமணர், கன்னடப் பிராமணர்,
தொட்டியர், அருந்ததியர், ஒட்டர், சாலியர், தொம்பர், ஒக்கலிகர் எனப் பல்வேறு
தெலுங்கு மற்றும் கன்னடச் சாதியினர் தமிழகத்தில் குடியேறினர்.
விஜயநகரப் பேரரசுக்கு முந்திய கன்னடர்களான ஹொய்சளர்களின் தமிழகத்தின் மீதான
ஒரு நூறாண்டு கால ஆட்சிக்காலத்திலேயே கன்னடப் பிராமணர்கள், ஒக்கலிகர்கள்
தமிழகத்தில் குடியேறியிருந்தனர். ஆட்சியின் துவக்கத்திலேயே ஹொய்சளரை வீழ்த்தி
கருநாடகம் விஜயநகரப் பேரரசுக்கு உட்பட்டதாலும் பேரரசின் ஆட்சியில் தெலுங்கு,
கன்னடம் என இரு மொழிகளைத்தாய்மொழியாகக் கொண்ட பரம்பரைகளும் இருந்ததாலும்
இக்காலத்தில் பெரும் எண்ணிக்கையிலான தெலுங்கர்கள் மட்டுமின்றி கன்னடர்களும்
தமிழகத்தில் குடியேறினர்.
இதனால்தான் விஜயநகரப் பேரரசுக் காலம் என்பது தெலுங்கு
இலக்கியத்திற்குமட்டுமின்றி கன்னட இலக்கியத்திற்கும், சமஸ்கிருத
இலக்கியத்திற்கு
ம்பொற்காலமாகவே இருந்தது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக