ஞாயிறு, 2 ஏப்ரல், 2017

பாவாணர் ஆவணப்படம் வாழ்க்கை வரலாறு

aathi tamil aathi1956@gmail.com

3/1/16
பெறுநர்: எனக்கு
https://m.facebook.com/story.php?story_fbid=10153808082992192&id=532137191&refid=28&_ft_=qid.6235518398705154357%3Amf_story_key.1913201832274852649&fbt_id=10153808082992192&lul&ref_component=mbasic_photo_permalink_actionbar&_rdr#s_9858fae15781708497e9486cfc42afaa
Orissa Balasubramani 5 புதிய படங்கள் இணைத்துள்ளார்.
வரும் 17.01.2016 அன்று திருச்சியில் பாவாணர்
தமிழ் இயக்கம் நடத்த இருக்கும் நிகழ்விற்காக நண்பர் கிராமியன் அவர்களின்
பரிந்துரையின் பேரில் என் 4 வருட உழைப்பில் உருவான முதல் பாவாணர் ஆவணம்
படம் தொடர்பான தேடல்களை பற்றி பேச இருக்கிறேன்
இது வரை வெளிவராத பாவணரின் இளமை படம் உங்கள் அனைவரின் பார்வைக்கு ,
திருச்சி முகநூல் நண்பர்களை சந்திக்க ஆவலாய் இருக்கிறேன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக