|
1/11/15
![]() | ![]() ![]() | ||
தமிழ்வேந்தன் தமிழன் > தமிழ்ச் சொல்லாய்வு
வி என்றால் உயர்ந்த என்று அருத்தம் கொடுக்கும் Prefix(சொல் அல்ல)...அ,
வி, நி என பல முன்னொட்டுகள் உள்ளன...ஆ, சீ முதலிய சொற்களும்
முன்னோட்டுகளாக வரும்...
அ - அல்லாத நிலை
கதி-அகதி
நாதி(நாதை)-அநாத
ி(அநாதை)>அனாதை
நேகம்-அநேகம்(>அனேகம்)
அ>அவு>அவம் - அழிக்கும் பண்பு
அவம்+மானம்=அவமானம்
அவம்+மரியாதை=அவமரியாதை
வி - உயர்ந்த நிலை
நாயகர்-விநாயகர்
வேகம்-விவேகம்
வாகம்-விவாகம்
வாதம்-விவாதம்(தற்காலத்தில் வாதம் என்ற அருத்தத்தில் ஆளப்படுகிறது)
நி - நடுநிலை, தீர்வு கொடுத்து வழிகாட்டும் நிலை(நியாயம்)
கண்டு-நிகண்டு
வாசன்-நிவாசன்
ஆ(=ஆர்) - அடிப்படை, முதன்மை
காயம்(=காசம்)-ஆகாயம்(=ஆகாசம்)
தாரம்-ஆதாரம்
நந்தம்-ஆநந்தம்>ஆனந்தம்
ஆ>ஆய்>ஆசு - பிழையற்ற செம்மையான தோல்வியேற்படுத்
தாத கேட்ட போதே தங்கு தடையின்றி மடையுடைந்த வெள்ளமென
கவி-ஆசுகவி
சீ(=சீர்) - ஓக முறைப்படி கடவுள் நிலை அடைந்தவரைக் குறிக்கும் முன்னொட்டு
நிவாசன்-சீநிவாசன்>சீனிவாசன்>ஸ்
ரீநிவாசன்>ஸ்ரீனிவாசன்
அங்கம்-சீரங்கம்>ஸ்ரீரங்கம்
காழி-சீர்காழி(=சீகாழி(பழைய பெயர்))
(உலகெங்கும் சீ(=சீர்) என்ற சொல் சென்றிருக்கிறது...சீர்>சைர்( Sire)>Sir
என்ற பிரெஞ்சு மற்றும் ஆங்கிலச் சொல்லின் வேரும் சீர் என்ற சொல்
தான்...அதைப் பற்றி இன்னொரு பதிவில் விளக்கமாகக் காண்போம்...)

(உலகெங்கும் சீ(=சீர்) என்ற சொல் சென்றிருக்கிறது...சீர்>சைர்(
என்ற பிரெஞ்சு மற்றும் ஆங்கிலச் சொல்லின் வேரும் சீர் என்ற சொல்
தான்...அதைப் பற்றி இன்னொரு பதிவில் விளக்கமாகக் காண்போம்...)
சொல்லாய்வு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக