|
12/12/15
| |||
செந்தமிழ் வளரி மறவன்
பாட்டனார் பூலித்தேவரின் நெருங்கிய நன்பர்களும் தளபதிகளுமாய் இருந்தவர்கள்.
வென்னி காலடியார்
கந்தன் பகடையார்
பொட்டி பகடையார்
சுந்தரலிங்கனார்
கட்டன கருப்பன்னசாமி
இவங்கள மறந்துட்டு
நான் மட்டும் மீசைய திருகிட்டு
தேவண்டான்னு திரிஞ்சா
அந்த மறக்குடிக்கே இழுக்கல்லவா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக