ஞாயிறு, 2 ஏப்ரல், 2017

ஆதிக்க சாதி மட்டும் மாடுபிடிப்பதில்லை ஏறுதழுவுதல் மஞ்சுவிரட்டு சல்லிக்கட்டு

aathi tamil aathi1956@gmail.com

23/12/15
பெறுநர்: எனக்கு
Gopi Nathan
மஞ்சுவிரட்டில் ஆதிக்கசாதிவெறி இருக்கு என்று சொல்பவர்கள் தயவுசெய்து
திருச்சி மாவட்டம் கடைக்கோடியில் உள்ள கிராமங்களான கருங்குளம்,பொத்
தமேட்டுப்பட்டி ஆகியவற்றில் நடக்கும் மஞ்சுவிரட்டை வந்துபார்த்துவிட்டு
தங்கள் பெரியாரிய பாடத்தை எடுக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்

சல்லிக்கட்டு ஜல்லிக்கட்டு ஏறுதழுவுதல் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக