|
24/10/15
![]() | ![]() ![]() | ||
Puli Vamsam - புலி வம்சம்
நண்பர் சந்திரசேகரனாரே, நடனகாசிநாதர் அளித்த கட்டுரையை அப்படியே சிறிதும்
மாற்றாமல்தான் நான் இங்கே அளித்திருக்கிறேனேயொழிய நானாக எதனையும்
செப்பவில்லை. இக்கட்டுரையும் விவாதத்திற்குரி
யது என்பதனை நானும் அறிவேன். நான் இதனை இங்களித்ததன் நோக்கமும் அதுதானே.
உங்களைப் போன்ற இலக்கியப் பாடல்கள், வேதங்கள் போன்றவற்றை ஆய்வோரும்
இப்படியான விவாதங்களில் கலந்து, தாங்கள் கண்டறிந்தவற்றையும் உலகறிய
அளிக்கவேண்டுமென்பதே என் அவா. எல்லோராலும் எல்லாவற்றையும் ஆய்ந்துவிட
முடியாதல்லவா? அதற்காகத்தானே உங்களைப் போன்ற சிலரும் இருக்கின்றனர்!
உங்கள் கருத்தினையும் கண்டறிந்த சான்றுகளையும் இப்படியான விவாதங்களில்
முன்வைப்பதன் மூலமாகத்தானே பல் விடயங்களை மக்களும் அறியவியலும்? மேலும்
தகவல்களை உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன் நண்பரே.
சுந்தரன், 'தபல்லே ஆலம்', 'நத்தார் வலியார்' ஆகிய இசுலாமிய மதப் பரப்புரை
செய்ய இங்கு வந்திருந்தோருடன் கொண்டிருந்த தொடர்புகளும், குந்தவை,
இராசராசன் போன்றோரும் 'நத்தார் வலியா'ரின் அரவணைப்பில் இருந்த
தகவல்களும், குந்தவை இறுதியில் இசுலாம் மார்க்கத்திற்கு மாறிய தகவலும்கூட
உண்டல்லவா?
தொகுத்தது · பிடிக்கவில்லை · 4 ·
புகாரளி · 16 நவம்பர் 2014
View previous replies
Puli Vamsam - புலி வம்சம்
சற்று பொறுங்கள் Radha Murali , விரைவில்அத்தகவைலையும் தருகிறேன்...
பிடித்திருக்கிறது · புகாரளி · 17 நவம்பர் 2014
Radha Murali
Sir, I think during Rajaraja Choa I reign, there was no influence of
Muslim. At that time, Muhmad Ghazni was invading North India, he never
came to the south. Mostly all the chola kings and queens were very
much attached to lord shiva. I tried to get information about kundavai
being converted to Islam, but in vain. Kindly provide the sources for
the same.
பிடித்திருக்கிறது · 1 · புகாரளி ·
26 நவம்பர் 2014
கூர்ங்கோட்டவர்
Yep.
Marakayar Muslims were minister of Pandyan Empire since end of First
Pandyan Empire. (9th century)
Taikudin Marakayar was the minister and Jamaludin Marakayar was Navy
Commander of Maravarman Kulasekhara Pandyan. (13-14th century)
Search Cheraman Perumal.
He (was) converted to islam on last years.
பிடித்திருக்கிறது · புகாரளி · 20 மே
கூர்ங்கோட்டவர்
Islam influence was in Tamilnadu since 7th century.
பிடித்திருக்கிறது · புகாரளி · 20 மே
Aathi Prakash Savetamilpeople
புலிகளின் புதல்வர்களில் சிரியாவிலிருந்து இங்கே வந்து இசுலாமைப்
பரப்பியவரையும் அவர் எழுதிய நூலையும் அவருக்கும் ராசராசனுக்கும் இருந்த
நெருக்கத்தையும் குறிப்பிட்டுள்ளார் பா.விசய். பெயர்கள் நினைவில்லை.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக