ஞாயிறு, 9 ஏப்ரல், 2017

புற்றுநோய் மருத்துவம் இயற்கை பலனடைந்தவர் பேட்டி

aathi tamil aathi1956@gmail.com

15/10/15
பெறுநர்: எனக்கு
இராச்குமார் பழனிசாமி
புற்று நோயில் இருந்து தமிழர் இயற்கை மருத்துவத்தால் மீண்டு வந்த தமிழ்ப்
பெண்மணி ! உடல் நலத்தின் மீது உண்மையான அக்கறை உள்ள தமிழர்கள் மட்டும்
இந்த காணொளியை நேரம் ஒதுக்கி பார்க்கவும்.
இன்று மருத்துவ உலகம் கூறி வரும் சர்க்கரை நோய், இரத்த அழுத்தம், இரைப்பு
நோய், புற்று நோய் முதலான நோய்களுக்கு ஆங்கில மருத்துவம் முழுமையான
சிகிச்சை அளிக்காமல் அவர்களை நிரந்தர நோயாளிகளாக அல்லது
மருத்துவர்களுக்கு நிரந்தர வாடிக்கையாளர்களாக மாற்றி உள்ளது. உண்மையில்
இவையெல்லாம் நோய்களே அல்ல. இவை உடலின் சீரான தன்மை குறைவதாலேயே உருவாகும்
வெளிப்பாடுகள் ஆகும். நோய் நாடி நோய் முதல் நாடி என்று கூறும் வள்ளுவம்
மிகச் சிறந்த மருத்துவ முறையை உலகிற்கு காட்டியுள்ளது. தமிழர்
பண்பாட்டில் உருவான தமிழர் மருத்துவ முறையே உலகில் உள்ள அனைத்து
நோய்களுக்குமான தீர்வாகும். ஆனால் இத்தகைய அரிய இயற்கை மருத்துவத்தை
தமிழர்களே பின்பற்ற தயங்கி வருவது தான் வேதனையான செய்தி. நம்மிடம் உள்ள
செல்வத்தை அறியாமல் வெளியில் சென்று செல்வத்தை நாம் தேடுகிறோம்.
இந்த காணொளியில் பேசும் பெண்மணி கண்ணன் பாலா அவர்களின் வாக்குமூலங்களை
கேளுங்கள் . அமெரிக்காவில் இருந்து கொண்டு தமிழர் மருத்துவத்திற்கு
எப்படி இவர் வந்தார் ? எப்படி இவரின் நோய் குணமானது? இயற்கை மருத்துவம்
என்றால் என்ன ? அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்பதையும் இவர்
விளக்கியுள்ளார். உலகத் தமிழர்களுக்கு திருமதி கண்ணன் பாலா அவர்களின்
வாழ்க்கை பாடம் வழிகாட்டட்டும். தமிழர் இயற்கை மருத்துவம் உலகமெங்கும்
பரவட்டும்.
உயிர் காக்கும் இயற்கை மருத்துவம் (Naturopathy) -திருமதி.கண்ணா பாலா -Part1
youtube.com

சித்தமருத்துவம் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக