|
28/10/15
![]() | ![]() ![]() | ||
இந்தியை தோற்றுவித்த மொழிகள்
படம்
https://m.facebook.com/story. php?story_fbid= 1085525568133625&id= 100000285779118&_rdr# 1085530068133175
பதிவு
சான்றோர் மெய்ம்மறை என்பவர் Arul Natesan மற்றும் 46 பேர் ஆகியோருடன்
இந்தி எனும் மாயை
------------------------------ -
அப்படி என்ன சிறப்பு இந்த இந்தி மொழியில் உள்ளது?
வட இந்தியா முழுவதும் இந்த மொழியை தான் மக்கள் பேசுகிறார்களா?
இந்தி நம் நாட்டு மொழியல்லவா! ஏன் வெளிநாட்டு ஆங்கிலத்தை பேசவேண்டும்?
இந்தி இந்துக்களின் புனித மொழியல்லவா, இந்துக்கள் பேச என்ன தயக்கம்?
இந்தியை வளைகுடா நாடுகளில் உள்ளவர்கள் கூட பேசுகிறார்களே, நாம் மட்டும்
ஏன் பேச தயங்க வேண்டும்?
இந்தியை கற்றுக்கொண்டால் இந்தியாவின் எல்லா பகுதிகளுக்கு செல்லலாமே,
எல்லோருடன் தொடர்புக்கொள்லா
மே ஏன் தடுக்கவேண்டும்?
இந்தி கற்றுக்கொண்டால் மத்திய அரசு பணிகளில் எளிதாக வேலை கிடைக்குமே!
இந்தி தெரியவில்லை என்றால் வடமாநிலத்தவர் கேவலமாக நம்மை பார்கிறார்களே!
என்றெல்லாம் நாளொரு மேனியாய் பொழுதொரு வண்ணமாய் புலம்பிக்கொண்டி
ருக்கும் நம் புத்திசாலி தமிழன் இந்தியை பற்றிய விசயங்களை தெளிவாக தெரிந்துகொள்ளும
்பொருட்டு இந்த கட்டுரையை எழுதுகிறேன். வாருங்கள் அப்படி என்னதான்
இந்தியில் உள்ளது என பார்க்கலாம்.
இந்திமொழி தோன்றிய வரலாறு:
------------------------------ ------------------
இந்தியா நாட்டின் அலுவல் மொழியெனச் சொல்லப்படும் இந்தி, தமிழைப் போன்று
பழமை வாய்ந்த மொழியில்லை. இந்தியாவின் வடமேற்கு பகுதிகளில் மொகலாய
அரசர்கள் படையெடுத்து அப்பகுதிகளைக் கைப்பற்றி, அங்குத் தங்களது ஆட்சியை
நிலைநாட்ட தில்லியை மையாமாகக் கொண்டு ஆட்சி செய்யும் போது உருவாகிய மொழி
தான் இந்தி மொழி. சுமார் 830 ஆண்டுகளுக்கு முன்னர் 'முகமது கோரி' எனும்
மொகலாய அரசர் கி.பி 1175 ஆம் ஆண்டு இந்திய குறுநில மன்னர்களை வென்று
அவர்கள் ஆட்சி செய்த பகுதிகளைக் கைப்பற்றினார். அன்று முதல் அவரது ஆட்சி
வேருன்றி வளர்ந்தது. அதைத் தொடர்ந்து கி.பி 1340 ஆம் ஆண்டு வாக்கில்
'முகமது பின் துக்ளக்' என்ற மொகலாய அரசரின் கட்டுபாட்டுக்குள்
அப்பகுதிகள் வந்துள்ளன. அவரும் தில்லியை மையமாக வைத்து தனது ஆட்சியைத்
தொடர்ந்துள்ளார். அந்த வேளையில் தில்லியிலும், அதனைச் சுற்றியுள்ள
பகுதிகளிலும் இருந்த மக்கள் சிதைவான பிராகிருத மொழி போன்ற மொழி ஒன்றை
பேசி வந்தனர். அம்மொழி பேச்சு வழக்கில் மட்டுமே இருந்தது, எழுத்து வழக்கு
சிறிதும் இல்லை, இலக்கண வழக்கு இல்லவே இல்லை. இந்த மொழியை நாகரீகம்
என்னவென்று தெரியாத மக்களால் பேசப்பட்டு வந்தது. அம்மொழி அவப்போது பலப்பல
வடிவில் மாறுதல் அடைந்துகொண்டே இருந்துள்ளது. இதுபோன்ற காரணங்களால்
அம்மொழியை அறிவுடையவர்களோ, அறிஞர்களோ, ஆர்வலர்களோ சீர்திருத்தி,
சொற்களைச் செம்மைபடுத்தி, இலக்கணங்களை வகுக்க முன்வரவில்லை. இதனால் தான்
எந்த ஒரு நூல்களையும் அந்த மொழியில் இயற்றமுடியாமல் போனது.
தில்லியில் நிலைபெற்று இருந்த மொகலாய அரசுகள் தாங்கள் கொண்டுவந்த அரபி
மற்று பாரசீக மொழியின் ஏரளாமான சொற்களை அப்பகுதி சிதைவான பிராகிருத
மொழியுடன் சேர்த்து பேசத்தொடங்கினர். அப்பகுதிகளில் பேசப்பட்ட சிதைவான
பிராகிருத மொழி மேலும் சிதைவடைந்து கலப்பின மொழியாக மாறியது. இந்தக்
கலப்பின மொழிக்கு அப்போதைய மொகலாய அரசு வைத்த பெயர் தான் 'உருது'. உருது
என்றால் பாசறை, பாடி அல்லது படைவீடு என்று பொருள். தாங்கள் ஆட்சி
செய்யும் பாசறையில் உருவான மொழி என்பதால் அம்மொழிக்கு உருது என வைத்தனர்
மொகலாயர்கள். இவ்வாறு தான் உருது எனும் மொழி பிறந்தது.இந்த உருதுமொழியில்
இருந்து உருவான மொழிதான் நம் நாட்டில் அலுவல் மொழியெனச் சொல்லப்படும்
இந்தி, 'ல்ல்லு ஜிலால்' என்பவர் உருது மொழியில் இருந்து ஒரு கிளையாகப்
பிரித்துச் சீர் செய்யப்பட்ட மொழி ஒன்றை உருவாக்கினார். மேலும் அந்த
மொழியில் இருந்த அரபி மற்றும் பாரசீக மொழி சொற்களை நீக்கி அதற்கு பதில்
சம்ஸ்கிருத சொற்களை இணைத்து இந்தி எனும் புதிய மொழியொன்றை
தோற்றுவித்தார். இதனால் இந்திக்கும் அப்பகுதிகளில் பேசப்பட்டு வந்த
சிதைவான பிராகிருத மொழிக்கும் மிகுந்த வேறுபாடு உண்டானது.
வடமொழிச்சொற்களை சேர்த்துக்கொணடதால் இந்தி வடமொழியில் இருந்து உருவானது
என்று சிலர் இங்குப் பரப்புரை செய்துவருகின்றனர். இந்தி எனும் மொழி
உருது, பாரசீகம், சமஸ்கிருதம் போன்ற மொழிகளின் சிதைவான கலப்பு மொழி.
உண்மையில் இந்தி என்பது நம் நாட்டு மொழியே இல்லை. அரேபிய மொழியாலும்,
பாரசீக மொழியாலும் உயிர் பெற்ற மொழி எவ்வாறு நம்நாட்டு மொழியாகும்.
இதனுடைய வயது வெறும் 830 ஆண்டுகள் தான். மேலும் இந்தி இந்துக்களின்
சமயமொழி போல் சித்தரிக்கப்படுவது நமக்கு நகைப்பை தான் வரவழைக்கிறது.
மொகலாய மன்னர்கள் உருவாக்கிய உருது மொழியில் இருந்து பிரிந்து உருவாகிய
இந்தி, மொகலாய மொழி தான். மேலும் உருதிற்க்கும் இந்தி மொழிக்கும் பெரிய
அளவில் வித்தியாசம் கிடையாது, கிட்டத்தட்ட இரண்டும் ஒன்று தான். இரு
மொழிகளுக்கு ஒரேயொரு வேறுபாடு உண்டு, அதாவது இந்தியில் எழுத
பயன்படுத்தப்படும் எழுத்து முறை 'தேவநகரி', உருது மொழியில் எழுத
பயன்படுத்தும் எழுத்து முறை அரபிக் மற்றும் பாரசீக எழுத்து முறை.
இந்தியும், உருதும் ஏறக்குறைய ஒன்றாக இருப்பதால் தான் இந்தி மொழி
பாகிஸ்தானில் பேசப்படுகிறது, வளைகுடா நாடுகளில் பேசப்படுகிறது, சவுதியில்
பேசப்படுகிறது, ஆப்கானிஸ்தானில் பேசப்படுகிறது என வட இந்தியர்கள் பெருமை
பேசிக்கொள்கிறார்கள். இவர்களை வட இந்தியர்கள் என்று சொல்வதை காட்டிலும்
மட இந்தியர்கள் என்று சொன்னால் சரியாக இருக்கும். இந்த நாடுகளில்
உள்ளவர்கள் இசுலாமியர்கள், அவர்களின் மொழி உருது. உருதும் இந்தியும்
ஒன்றுபோல் உள்ளதால் அவர்கள் இந்தியை பேசமுடிகிறது. உண்மையில்
இசுலாமியர்கள் இந்தியை உருது மொழியின் ஒரு கிளையாக பார்ப்பதால்,
இந்தியும் இசுலாமிய மொழி என்ற உள் எண்ணத்திலும், உருது மொழியின் ஒரு கிளை
இந்தியாவை ஆளுகிறது என்று பெருமையிலும் தான் பேசுகின்றனர், மற்றபடி இந்த
இந்தியின் மொழி சுவை கண்டு, வியந்து பேசப்படுவதில்லை. வளைகுடா நாடுகளில்
இந்தியை இந்தியாவின் வடமாநிலங்களில் இருந்து பணிக்கு வரும் வேலையாட்களை
வேலை வாங்கவே பெரிதும் பேசப்படுகிறது.
இந்திமொழி என்பது ஒரே மொழியல்ல
இந்தி வடநாட்டில் பெரும்பான்மையாகப் பேசப்படும் மொழி என்பதெல்லாம்
முழுக்க பொய். இம்மொழி வடநாட்டில் ஒவ்வொரு பகுதியிலும் வெவேறு
மாறுதல்களுடன் வெவ்வேறு மொழி பெயர்களைக் கொண்டு பேசப்படுகின்றது. ஒரு
பகுதியில் பேசப்படும் இந்தியை மற்ற பகுதியில் உள்ளவர்கள் எளிதாக
புரிந்துகொள்ளமுடியாது. இவ்வாறு பல்வேறு மாறுதல்களுடன் பலவாறு பேசப்படும்
இந்தியை மொழியியல் அறிஞர்கள் ஆய்வு செய்து பார்த்ததில், இந்தி ஐந்து
பிரிவுகளாகப் பேசப்படுவது தெரியவருகிறது. அதாவது 'மேல்நாட்டு இந்தி',
'கீழ்நாட்டு இந்தி', 'பிகாரி', 'ராஜஸ்தானி','பகரி' எனப் பிரிக்கின்றனர்.
மேலும் ஒவ்வொரு பிரிவில் பல உட்பிரிவுகள் உள்ளன.ஆம் இந்தி என்பது தமிழை
போன்று இயற்கையாக உருவான மொழியில்லை, செயற்கையாக உருவாக்கப்பட்ட சிக்கல்
மொழி. இவ்வாறு பல மொழிகளை இந்தி எனும் குடையின் கீழ் கொண்டுவந்து, மற்ற
மொழி பேசுபவர்களையும் இந்தி பேசுபவர்கள் என கணக்கு காண்பிக்கிறது நம்
இந்திய அரசு. இப்போது இந்தி மொழி நூல்கள் என எழுத்தப்படுவது மைதிலி
மொழியில் தான். மேலே பட்டியலிடப்பட்ட மொழி பிரிவுகளைத் தவிர மேலும் பல
மொழி பிரிவுகள் சேர்ந்த கூட்டு கலவை தான் இந்தி, தமிழ்மொழி போல்
தனித்துவமற்ற மொழி. நம் நாட்டில் இந்தி பேசும் மக்கள் எனப் பொதுவாகச்
சொல்லிக்கொண்டால
ும் அது பல மொழிகளைப் பேசும் மக்களை உள்ளடக்கியது. ஒரு பகுதியில் பேசும்
இந்தி மொழியை நாட்டின் மற்ற பகுதியில் இருக்கும் இந்தி பேசும் மக்கள்
பபுரிந்துகொள்வத
ு சுலபமில்லை. இப்படி உள்ள நிலையில் இந்தி என்பது இந்தியாவில் பேசப்படும்
பொதுவான மொழி என்று எப்படிச் சொல்லமுடியும்?. அவ்வாறு சொல்வது சுத்த பொய்
என்பதையும், நம்மை ஏமாற்றும் பொய்யுரை என்பதைப் புரிந்துகொள்ளவே
ண்டும். பெருவாரியான சொற்களை உருது, பாரசீகம், சமஸ்கிருதம் போன்ற
மொழிகளிடமிருந்து இரவல் பெற்று உருவான மொழி. எழுத்தையும் உருவாக்கிக்கொள்
ளத் திறனற்று சம்ஸ்கிருத மொழி எழுத்துக்களை பயன்படுத்தும் மொழி.
மொத்தத்தில் பிச்சைகாரன் பாத்திரத்தில் பல வீடுகளில் வாங்கிய சோறும்
குழம்பும் இருப்பதுபோல் மொழியில் பல மொழிகளின் சொற்களையும்,
எழுத்துகளையும் கொண்ட மொழி. மேலும் இந்தியாவின் அலுவல் மொழி என்று
சொல்லிக்கொள்ள என்ன தகுதி இருக்கிறது இந்த இந்திக்கு.எந்த வகை இந்தியை
நாம் பின்பற்ற முடியும்:
நீங்கள் இந்தியை கற்பதாக இருந்தாலும் மேலே சொன்ன உட்பிரிவுகளில் எந்த
உட்பிரிவை தேர்ந்தெடுத்துப் படிப்பீர்கள்? அத்தனை உட்பிரிவு மொழிகளையும்
உங்களால் கற்க முடியுமா?. அப்படியே இந்தியில் எதாவது ஒரு பிரிவை
கற்றாலும் நாட்டின் அனைத்து பகுதி மக்களுடன் உங்களால்
தொடர்புகொள்ளமுடியுமா? வடமாநிலங்களின் முதன்மையான நகரங்களில் மட்டுமே
ஒருபிரிவான இந்தி பேசப்படுகிறது. மற்ற பகுதிகளில் பல உட்பிரிவு இந்தி
மொழிகள் தான் அதிகம் பேசப்படுகிறது. நிலைமை இவ்வாறு இருக்க எப்படி இந்தி
தேசிய மக்களை இணைக்கும் பலமாகக் கருதுவது நம்மை ஏமாற்றும் இன்னொரு உத்தி
என படித்தவர்கள் நாம் உணரவேண்டும், உண்மை என்ன என்பதைச் சற்று சிந்தித்து
பார்க்கவேண்டும்.
படம்
https://m.facebook.com/story.
பதிவு
சான்றோர் மெய்ம்மறை என்பவர் Arul Natesan மற்றும் 46 பேர் ஆகியோருடன்
இந்தி எனும் மாயை
------------------------------

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக