ஞாயிறு, 2 ஏப்ரல், 2017

கள்ளர் கோவில் பறையர் பூசாரி சாதி

aathi tamil aathi1956@gmail.com

19/12/15
பெறுநர்: எனக்கு
இரா. கரிகாலன்
மறையர்கள்(பறையர்கள் ) தான் தமிழர்களின் கோவில்களில் மறை ஓதியவர்கள்
அவர்களை நயவஞ்சகமாக வெளி ஏற்றியவன் ஆரியன்
கடைசி அவரை அந்த உரிமையை பெறவிடாமல் செய்தவன் திராவிடனே
இப்பொழுது வரை தேனீ மாவட்ட பிரமலை கள்ளர்களின் கோவில்களில் மறையர்களே பூசாரிகள்
சிவகங்கை மாவட்டத்தின் பல கோவில்களிலும் அப்படியே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக