|
16/9/15
![]() | ![]() ![]() | ||
Nakkeeran Balasubramanyam
மூவகைக்கப்பல்கள் தமிழகத்தில் இருந்தன. 1.கரையோரமாக
உள்நாட்டுப்பகுதிகளுக்கு அதிகக் கனமில்லாத பொருள்களை ஏற்றிச் செல்லும்
கப்பல்கள்;
2.இவற்றைவிடச் சற்று பெரிய அளவில் கட்டப்பட்டு கூடுதலான பொருள்களை
ஏற்றிச் செல்ல உதவும் சரக்குக் கப்பல்கள்;
3.கடல்கடந்து, மலேயா, சுமத்ரா, போனற நாடுகளுக்கும், கங்கை நதிவரையிலும்
செல்லக்கூடிய பெரும் கப்பல்கள்
ஆகிய் மூன்றுவகைக் கப்பல்கள் அன்று தமிழகத்தில் இருந்தன. பழந்தமிழ்
இலக்கியங்களும், பெரிபுளுசின் ஆசிரியரும் ஒன்றுபோல் குறிப்புகளைத்தர
ுவது மிகுந்த வியப்புக்குரிய சான்றாகும். மேலும் “தென்னிந்தியா(தமிழகம்),
ஈழம் ஆகிய நாடுகளின் துறைமுகங்கள், பெரிபுளுசு கூறுவதைப்போல,
தூரக்கிழக்கு நாடுகளுடலான வணிகத்தின் கேந்திரங்களாக விளங்கி,
எகிப்திலிருந்து வந்த கலங்களைவிட அதிக அளவிலும், மிகப்பெரிய கலங்களையும்
பயன்படுத்தின”
- நீலகண்ட சாசுதிரியின் சோழர்கள், புத்தகம்-1, தமிழாக்கம்: கே.வி. ராமன்,
மூன்றாம் பதிப்பு, நவம்பர் 2009, பக்: 110-114).

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக