ஞாயிறு, 2 ஏப்ரல், 2017

இலவச டிவி அறிவியல் நாமே டிஷ் டிவி செய்யலாம் தொழில்நுட்பம் புதுமுயற்சி தொழில்

aathi tamil aathi1956@gmail.com

14/12/15
பெறுநர்: எனக்கு
https://m.facebook.com/story.php?story_fbid=1194101897285395&id=100000567876171&refid=28&_ft_=qid.6228024625662488612%3Amf_story_key.1417268443631621743&__tn__=%2As&fbt_id=1194101897285395&lul&ref_component=mbasic_photo_permalink_actionbar&_rdr#s_2b0e5fc99690218a09dc27f5623dfc62
Kavin Nanbenda 11 புதிய படங்கள் படங்களைச் சேர்த்துள்ளார்.
ரொம்ப நாளா நண்பர்கள் கேட்டதற்கு இணங்க.
எளிமையா புரியும் வகைல Satellite Tracking செய்றது பற்றியும் இலவச
சேனல்கள் பெறுவதை பற்றியும் கொஞ்சம் விரிவா தகவல் போடுறேன் ...
முடிந்தால் பகிருங்கள் பலருக்கு பயன்தரலாம் ....
இது முழுக்க முழுக்க என்னோட ஹாபி தொடர்பானது வியாபாரம் அல்ல ... (நான் பல
வருசமா வீட்லயே இருப்பதால் கொஞ்சம் இன்ட்ரஸ்ட்டா பொழுதுபோக்க செய்றது)...
முதல்ல Satellite Track பண்றது பத்தி சொல்லிருறேன் ....
பொதுவா ரெண்டு வகை மேஜர் அலைவரிசைகள் தான் இந்தியாவுல ஒளிபரப்புக்கு
பயன்படுத்துறது ஒன்னு C-BAND & ரெண்டு KU-BAND...
C-BAND ங்கறது 4 FEET, 6 FEET,8 FEET,12 FEET, டிஷ் பயன்படுத்தி
Track செய்றது
KU-BAND ங்கறது வெறும் சின்ன டிஷ் கொண்டே Track செய்யலாம்... (sun direct
dish tv videocon etc எல்லாமேசின்ன டிஷ் தான்)
இப்ப நாம KU-BAND தான் Track செய்றத பத்தி சொல்றேன்///
Satellite Track செய்ய ஒரு சின்ன டிஷ் - ஒரு LNB ஒரு ரிசீவர் கொஞ்சம்
ஒயர் போதுமானது .... (Require Picture)
உங்களிடம் பழைய டிஷ் அதுலயே LNB ஒயர் இருந்தா வெறும் ரிசீவர் மட்டும்
வாங்கினா போதுமானது /// மற்ற PRIVATE சன் டைரெக்ட் வீடியோகான் ஏர்டேல்
டாடா ரிலையன்ஸ் etc ரிசீவர்கள் பயன்படுத்த முடியாது.
ரிசீவர்லையே இப்ப ரெண்டு வகைமார்கெட்ல இந்தியால இருக்கு DVB-S & DVB-S2
நீங்க வாங்க வேண்டியது DVB-S2.. இது கொஞ்சம் அட்வான்ஸ் டெக்னாலஜி
...சென்னைல ரிச்சி ஸ்ட்ரீட்ல கிடைக்கும் மற்றவர்கள் கேபிள் சாப்ல
அணுகவும் அப்படியும் இல்லைனா ஆன்லைன்ல கிடைக்கும்... வெளிநாடுகளில் இப்ப
4K பாக்ஸ் வந்துருச்சு...
நான் குறிப்பிட்ட இந்த விஷயங்கள் உங்ககிட்ட இருந்தா 360 டிகிரி டிஷ்
திருப்பும் வகைல செவுத்துல பிட் பண்ணிடுங்க (Picture 1)... பிறகு LNBய
பிட் பண்ணி ஒயர ரிசீவர்ல கனெக்ட் பண்ணிடுங்க.
அப்படி கனெக்ட் பண்ணும் போது SIGNAL INTENSITY காட்டும் அப்ப தான் சரியா
செட் பண்ணி இருக்கீங்க என்று அர்த்தம்.
SET Lnb Type Universal & Lnb Freq 1 - 9750 - Lnb Freq 2 - 10600 / Disq
Off / Mode ALL (Or) FREE .(Picture 4)
முதல்ல DD DIRECT எப்படி TRACK பண்றதுன்னு சொல்றேன் Google போயிட்டு DD
Direct Lyngsat ன்னு சேர்ச் பண்ணுங்க .. முதல் ரிசல்ட்டா Insat 4B லிங்க்
வரும் அதுல DD DIRECT யின் Frequency Symbol Rate & Position டீடைல்ஸ்
இருக்கும் (Picture 3) அதை நோட் பண்ணி அதை உங்க ரிசீவர்ல எண்டர்
பண்ணுங்க.(Picture 4)
இதுக்கு மேல ரிசீவர்ல வேலை அவ்வளவு தான் இப்ப டிஷ்ஸ திருப்பி SIGNAL
QUALITY ஏற வைக்கும்னு - இந்த குறிப்பிட்ட Insat 4B - 93.5° EAST போசிசன்
... ( DD DIRECT Positon Picture)
அதாவது நாலு திசையை எப்படி பார்க்கணும்னா EAST - 100° SOUTH - 75° WEST -
50° NORTH - 25°... இந்த குறிப்பிட்ட Insat 4B - 93.5° அதாவது EASTக்கும்
SOUTHக்கும் நடுவுல.
இன்னும் தெளிவா தெரிஞ்சக்கணும்னா http://
www.satbeams.com/footprints
இந்த வெப்சைட்ல போயிட்டு 93 E செலக்ட் பண்ணிட்டு Insat 4B
ஆரஞ்சு கலர் செலக்ட் பண்ணுங்க அடுத்து உங்க வீட்ட மேப்ல ஜூம் பண்ணி
கிளிக் பண்ணுங்க அதுலயே இந்த டிஷ் பொசிசன் எந்தப்பக்கம் வைக்கனும்னு
தெளிவா தெரியும் அந்த பச்சை கோட்டுக்கு நேரா LNB இருக்கணும் தட்ஸ்
இட்....(Picture 5)
கொஞ்சம் சிக்னல் கிடைச்சாலும் அதே பொசிசன வச்சுகிட்டு LNBய கொஞ்சம் SKEW
பண்ணுங்க அவ்வளவு தான் ...
சிக்னல் எவ்வளவு அதிகமா கிடைக்குதோ அந்த இடத்தில் வச்சு டைட் பண்ணிடுங்க
..இதே தான் எல்லா Ku Band Satelliteக்கும் ... (Picture 6)
இப்ப ஸ்கேன் பண்ணினா அவ்வளவு தான் (Picture 7) 23tp's Locked ... NSS6
அதாவது டிஷ் டிவி 95 east ,, DD டிஷ் பக்கத்தில் இருப்பதால் அதையும் ஒரே
டிஷ்ல எடுத்துட்டேன் அதுலயும் சில ப்ரீ சேனல்கள் இருக்கு மொத்தம் 132
(DVB-S) ரிசீவரில்
152 சேனல்கள் (DVB-S2) ரிசீவரில் (Picture 8)
nsat 4Bக்கு அடுத்தபடியா இப்ப Eutelsat 70B at 70.5°E ல நெறையா தமிழ்
சேனல்கள் இலவசமா இருக்கு ,,, அதை Track செய்ய இதே வழிமுறை தான் ...
Eutelsat 70B Position (Picture 9) + 41 சேனல்கள் From Eutelsat 70b
(Picture 10)
வரும் வாரங்களில் C BAND - Track செய்யறத பத்தி பகிர்கிறேன்...
# KavinNanbenda
17 மணிகள் · பொது

தொலைகாட்சி ஊடகம் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக