ஞாயிறு, 9 ஏப்ரல், 2017

அண்ணாமலை செட்டியார் தமிழ் பணி அமைச்சர் பதவியை துறந்து பல்கலை துணைவேந்தர்

aathi tamil aathi1956@gmail.com

15/10/15
பெறுநர்: எனக்கு
ஆவுடையப்பன் காசிவிசுவநாதன்
Aathi Prakash Savetamilpeople அண்ணாமலைப்பல்கல
ைக்கழகம் எழுந்த காலமும் அதன் தமிழ் மொழி சார்ந்த பணிகளும்
ஐயத்திற்கிடமின்றி பல நன்மைகள்எழுந்தன. பல்கலைக்கழகம் அதில் முழுமையாக
தமிழ் வழிப் பயிற்று முறைக்கு அரசுதான் முழு முன் முயற்சி எடுக்க
வேண்டும். அப்படிப்பார்த்தால், உங்கள் குற்றச் சாட்டு நமது அரசியல்
இயலாமைதானே தவிர மொழியும், மொழி சார்ந்த இனத்தின் பண்பாட்டைக் காப்பதற்கு
அன்று அண்ணாமலைப்பல்கலைக்கழகம் என்ற ஒன்றுதான் நமக்கான இந்த
மொழியுனர்விற்கு சிறிய அளவிலேனும் பங்காற்றியுள்ளத
ு என்பதை மறுக்க முடியாது. அது வரலாற்று உண்மை. இல்லையென்றால் வீரத்
துறவி விபுலானந்த அடிகள் தமிழ்த் துறை தலைமையேற்க வந்திருப்பாரா ??
சர்.ஆர்.கே.சண்முகம்செட்டியார் ( விடுதலை இந்தியாவின் முதல் நிதி
அமைச்சர் ) தனது பதவியைத் தூக்கியெறிந்துவிட்டு அண்ணாமலைப்பல்கலைக்கழகம்
வந்து ்துணைவேந்தர் ொறுப்பேற்று இருப்பாரா ?? இசையரசு எம்.எம். தண்டபாணி
தேசிகர் அகமகிழ்ந்து தமிழர்களுக்கானபண்பாட்டு ஆலமரம் ஒன்று விரிந்துள்ளது
என்றுசொல்லியிருப்பாரா ??? இவற்றுக்கும் மேலாக
சர்.ஆர்.கேசண்முகம்செட்டியார் ஒரு அறிஞர் குழு அமைத்து தமிழில்அறிவியல்
கலைச்சொற்கள் ஆய்வு செய்யவும், உருவாக்கவும் முன்வடிவ முயற்சிகளும்
ஏற்படுத்தினார். இவையெல்லாம்அரசு ஆதரவு இல்லாமல்தான் முயற்சிகள் நடந்தன.
நாம் கோட்டை விட்டது அரசியலில்தான். அதைக் கைகொள்ளாமல் சுர்ரியுள்ளவர்ற
ை மட்டும் பார்க்கும் பொது உடனிருந்த எதிரி கழுத்தறுத்து விட்டான். ஈட்டலும்,காத்தல
ும்,வகுத்தலும், தமிழிசை போற்றி பண்பாடு காத்தலுமே எனதுகொள்கை என்று தனது
நாட்குறிப்பேட்ட
ில்எழுதிவைத்துக் கொண்டு தமிழிசை இயக்கம், பல்கலை என்று முன்னெடுத்த
முயற்சியினை நீங்கள் என்பது ஆண்டுகள் கழித்து இதில் இதுதான் குறை
என்பதில்என்ன இருக்கின்றதுஎன்
றுதெரியவில்லை??

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக