|
20/8/15
| |||
|
கார்த்திகேயன் இரா என்பவர் செல்வா பாண்டியர் மற்றும் 17 பேர் ஆகியோருடன்
பறை உடையவன் பறையனா? பறை அடித்தவன் பறையனா?
"பறை என்பது அளக்கும் கருவி - சிலப்பதிகாரம்"
நிறைக்கோல் துலாத்தர் பறைக்கட் பராரையர்
அம்பண வளவையர் எங்கணுந் திரிதரக்
கால மன்றியுங் கருங்கறி மூடையொடு
கூலங் குவித்த கூல வீதியும்
1. பறைக்கண் பராரையர் - பரிய அரையையும் இரும்பால் வாய் மட்டாகக் கட்டின
கண்ணையுமுடைய பறையினையுடையராயும்
2. பறை - தலை மட்டமாக அளக்கும் ஓர் முகத்தலளவைக் கருவி
பறையன்-னா சாவு மோளம் அடிக்குறவன்-னு சுருக்கிட்டீங்க
ளே படுபாவிகளா

பறையர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக