ஞாயிறு, 9 ஏப்ரல், 2017

அசோகர் தமிழரே மௌரிய அசோகன் நூல் புத்தகம்

aathi tamil aathi1956@gmail.com

3/10/15
பெறுநர்: எனக்கு
முருகேசன் தனபால் என்பவர்
தென்காசி சுப்பிரமணியன் மற்றும் 2 பேர் ஆகியோருடன்
.
அசோகன் (Asoka) என்பவன் தமிழக அரசனே ! அலெக்சாணட்ர் படையெடுப்போடு
தொடர்புடைய வட நாட்டு அசோகன் , புராணங்கள் கூறும் அசோகனும் வேரானவன் !
புத்தமத நூற்கள் கூறும் அசோகன் - தமிழன் ! தமிழ் நாட்டில் வாழ்ந்தவன் !
" அசோக சக்கரவர்த்தி ஒரு தமிழன் " என்று யான் கூறும் போது பலருக்குக்
கடும் அதிர்ச்சியாக இருக்கலாம் ! ஆனால் உண்மை வரலாறு இது !
அசோகன் மட்டுமல்ல கௌதமபுத்தரும் ஒரு தமிழன் தான் ! இதற்கு எத்தனை
சான்றுகள் உள்ளன! கி பி 10 நூற்றாண்டுக்குப் பிறகு உருவாக்கிய
சான்றுகளையே வடநாட்டார் அங்கு காட்டிக் கொண்டுளர் என்பதை ஓவ்வொரு
தமிழனும் உணரவேண்டும் !
வடமொழி , பாலி , பிராகிருதம் மொழிகள் தமிழகத்தில் தமிழர்களால் உருவாக்கப்பட்டதே!
__ முனைவர் சு. சௌந்திரபாண்டியன் எழுதிய
" புராணப் பெட்டகத்தில் தமிழர் வரலாறுகள் " என்ற நூலில் இருந்து !
(விரிவாக பார்க அவர் ஆய்வு நூல்களை படிக்கவும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக