|
29/9/15
![]() | ![]() ![]() | ||
[29/09 19:47] thennanMeimnFb: ஆள் குறித்து நின்ற தறுகண் ஆண்மை தான்
தமிழர் மரபில் பணியாப் பண்பு.
இது தற்காப்பின்
குறியீடு.
இதனை எளிதாக வரையலாம்.
மூன்று சுழி ண
வரைந்து அடியில் ஒரு வளைந்த கோடு போட்டு வாலும் தலையும் பிடரி மயிரும்
சில நொடிகளில் வரையலாம்.
[29/09 21:10] GabrialFB: முகப்பில் வள்ளியூர் (திருநெல்வேலி மாவட்டம்)
காட்டி பன்றியின் படம் உள்ளதே?
நோக்கம்?
[29/09 21:11] +91 94422 46711: இது ஒரு காட்டுப்பன்றி.
அரும்புழை முடுக் கர்
ஆள் குறித்து நின்ற
தறு கட் பன்றி ....
என்று அகநானூறு பாடல் 248 குறிப்பிடுகிறது.
அதில் உள்ள செய்தி
கானவர் காட்டுப்பன்றிக் கூட்டத்தை விரட்டி வேட்டையாடுகின்றனர்.
வேட்டை நாய்களைக் கொண்டு விரட்டியும் இளைஞர்களைக் கொண்டு மறித்து
மடக்கியும் சில வளர்ந்த குட்டிகளைப் பிடித்து விட்டனர்.
ஆனாலும் பெண் பன்றி களையும் குட்டிகளையும் வழி நடத்திக் கொண்டு ஆண்பன்றி
கூட்டத் தோடு ஓடித் தப்பி விட்டது.
சரி பன்றிகள் போய் விட்டன என்று கருதிய கானவனுக்கு அதிர்ச்சி. தன்
இனத்தைப் பாதுகாப்பான எல்லையில் விட்டு விட்டு அந்த ஆண் பன்றி திரும்பி
வந்து ஒரு முடுக்கில் பதுங்கியிருக்கிறது தனியாக .
கானவன் அதைப் பார்த்துக் குறிவைத்து எய்யும் வேளையில் அதன் வீரத்தை எண்ணி
வியந்து கொல்லாமல் விட்டு விடுகி றான்.
இந்தப் பன்றி தன்னைப் போன்ற வீரனாக
இருக்கிறது என்று ஒப்பிடுகிறான்.
இதிலிருந்து நாம் தெரிந்து கொள்வது என்னவென்றால் தமிழர்கள் இனம் என்றால்
என்ன என்று காட்டுப் பன்றிகளிடம் இருந்தும் கற்றுக் கொண்டுள்ளனர் என்பது
தான்.
ஆக தமிழர்களின் பணியாம ரபுக்குக் காட்டுப் பன்றி ஆசான்
என்று எடுத்துரைத்த
கபிலருக்கு நன்றி.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக