|
6/1/16
| |||
https://m.facebook.com/ 470261679820038/photos/a. 470282873151252.1073741828. 470261679820038/ 491147541064785/?type=3&refid= 17&_ft_=top_level_post_id. 491147541064785%3Atl_objid. 491147541064785%3Athid. 470261679820038% 3A306061129499414%3A69%3A0% 3A1454313599%3A- 7032972017629156753
விதை
மீன் வியாபாரம் செய்த சாம்பான்:-
=======================
கி.பி 15ஆம் நூற்றாண்டில் குமரி முட்டத்து பள்ளி எனும் கோவிலுக்கு கொடை
அளித்ததைப்பற்றியும், துறையில் வசூலிக்கப்பட்ட வரிகளைப்பற்றியும்
குறிப்பிடுகின்றது.
1. மடிவலை, 2. வாளை வலை, 3. சாளை வலை, 4. சணவலை, போன்ற வலைகளை
பயன்படுத்தி மீன் பிடிப்பவர்களுக்கு ஒரு நபருக்கு ஒரு பணம் என்றும்,
அம்மீனை வாங்கி விற்க்கும் வியாபாரியான சாம்பானுக்கு ஒரு பணம் என்றும்
வரி வசூலிக்கப்படுவதாக இக்கல்வெட்டு குறிப்பிடுகின்றது. எனில் 15ஆம்
நூற்றாண்டில் கடலில் இருந்து பிடித்து வரப்படும் மீனை விற்ப்பனை செய்யும்
வியாபாரியாக கன்னியாகுமரி சாம்பவர்கள் இருந்துள்ளனர் என்பது
தெளிவாகின்றது.
மேலும் இக்கல்வெட்டானது இடங்கை வலங்கை பிரச்சனைகள் இல்லாமல் இட்டதை
செய்யவேண்டும் என குறிப்பிட்டிருப்பதால். இக்கால கட்டத்தில் இடங்கை
வலங்கை மோதல்கள் குமரி பகுதியில் இருந்திருக்கின்றன என்பதை உறுதி செய்ய
முடிகிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக