|
20/8/15
| |||
|
பூணூல் பறையரின் அடையாளம்
======================
முந்திப் பிறந்தவன் நான்
முதல் பூணூல் தரித்தவன் நான்
சங்குப் பறையன் நான்
சாதியில் மூத்தவன் நான் - பறையர் தொண்ம பாடல்
சிக்கிய நூல்பிணைப்பார் சிவசிவ
சேணிய சாதியி லுள்ளபடி
புக்கியநூ லிழைக்கும் பூதங்களில்
புரிந்தநூ லிழைகளைப் பூட்டிவைப்பார்
தக்கிய பறையெனவும் சிவசிவ
சாதிகளில் முதல் சாதியெனு
முக்கிய நூல்பிணைக்கும் மெய்ஞ்ஞான
மூர்த்தி சாம்பு வனான்காணும் - திருவள்ளுவர் ஞான எட்டியான்
திருவள்ளுவர் ஞான எட்டியான்
=====================
எல்லா தமிழ்சாதிகளுக்கு சில தொண்மங்களும் சில வாய்மொழி இலக்கியங்களும் இருக்கின்றன,
வன்னியர்களுக்கு வன்னிய புராணம், நெய்வேலி செப்பேடு
64 மனை தெலுங்கு செட்டியார்களுக்கு திருவண்ணாமலை செப்பேடு
வேளாளர்களுக்கு மரபாள புராணம், அரித்துவாரமங்கலம்இ தளவாய்புரம் செப்பேடுகள்.
இதைப்போல பறையர்களுக்கு இருப்பது திருவள்ளுவன் ஞான எட்டியான், இது
ஞானவவெட்டியான்(இழிவாக) என்றும் அழைக்கப்படுகின்றது. இதில் பறையன்
சொல்வதாக உள்ளவை தான் மேற்க்கூறிய பாடல்கள்.
கார்த்திகேயன் இரா

விதை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக