|
17/9/15
![]() | ![]() ![]() | ||
தென்னன் மெய்ம்மன்
பிள்ளையார் தமிழர்கள் யானை
என்ன உறவு ?
காட்டு யானைகள் இனமாக வாழும் அறிவு உடையன.
அவற்றுள் ஆண் யானைகள் தரை நீரோட்டத்தையும் மழை முகிலின் போக்கையும் நன்கு
அறிந்து அவற்றுக்கு ஏற்ப த் தம்மைத் தகவமைத்துக் கொள்ளும் ஆற்றல் உடையன.
இதை நன்கு அறிந்த பழந்தமிழ் மன்னர்கள் அவற்றைப் போற்றி வளர்த்தனர்.
ஆண் யானையின் தோல் மென்மேலும் கறுத்தால் அந்த ஆண்டுக்குரிய பருவமழை
சரியாக வந்து கொண்டிருக்கிறது என்று கண்டு கொண்டனர்.
காளை களுக்கும் அந்த அறிவு உண்டு.
மழை பற்றிய துப்புத் தரும் யா னை மாரியானை எனப்பட்டது
தொன்று கறுத்து உறையும் துப்புத் தர வந்த நெடுநல் யானை என்று பெருமை பெற்றது.
ஓர் அரசனின் கொற்றத்தை ஒடுக்க வேண்டுமென் றால் மழையைக் கொண்டு வரும்
ஆற்றல் கொண்ட யானைகளைப் பகை அரசர்கள் அழித்தனர்.
யானைகள் பற்றிய தமிழர்களின் அறிவை மழுங்கடிக்க சமணர்கள் செய்த மோசடி யே
இந்த யானை + கோமாளிப் படைப்பு பிள்ளையார்.
இது தமிழர் கடவுளும் அல்ல. அப்படி ஒரு மரபும் இல்லை.
கருங்கல்லில் பொம்மை வடிக்கும் காலம் தொட்டு சமணர்களிடமிருந்
து ஆரியவை திகம் ஆட்டையைப் போட்டுப் பிள்ளையாராக்கி விட்டது.
தமிழர்கள் யானைப் பொம்மையை வணங்குவதை விடுத்து இன்னும் வாழும் யானை
இனத்தைப் போற்றலாம்.
தெண் கண் மாக்கி ணை என்ற கருவியை இயக்கினால் ஒரு கு றிப்பிட்ட திசை
நோக்கி ஆண் யானை ஓடி வரும்.
தமிழர்கள் மூடப் பழக்கங்களைக் கைவிட்டு மர பறிவைப் புதுப்பிக்க முயற்சி
செய்ய வேண்டும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக