ஞாயிறு, 9 ஏப்ரல், 2017

தமிழர் மங்கோலியர் தொடர்பு கமில் சுவலபில் மாணவர் மங்கோலியா சிந்துசமவெளி

aathi tamil aathi1956@gmail.com

15/10/15
பெறுநர்: எனக்கு
செக்கொசுலோவாக்கியத் தமிழ் பேராசிரியர்
கமில் செவெலபில் அவர்களின் மாணவரான
 பேராசிரியர் ஜரோசுலாவ் வசெக் தமிழ்ச் சங்க இலக்கியம் பற்றி
தமிழில் பேசுகிறார்.

மங்கோலிய மொழிகளையும் கற்றிருந்ததால்,
இவர் தமிழுக்கும் மங்கோலிய மொழிகளுக்கும் உள்ள ஒற்றுமைகளை ஆராய்ந்து
வெளிப்படுத்தினார்.

 மங்கோலியர்கள் சிந்து சமவெளி வரை வந்ததற்கு வரலாற்று சான்றுகள் உள்ளதால்
இந்த மொழிக்கலப்பு ஏற்பட்டிருக்கக் கூடும் என்று கூறுகிறார்.

இந்த அடிப்படையில் மேலும் ஆய்வுகள் செய்யத் தமிழ்மக்களை வேண்டுகிறார்.

Professor. Jaroslav Vacek's speech in the Paris Conference on Tamil in Europe.
He is a student of Prof. Kamil V.Zvelebil,
an eminent Tamil scholar from Czech Republic.

 Professor. Jaroslav Vacek continues his work when Prof. Kamil
V.Zvelebil took political refuge in France some 30 years.

Prof. Jaroslav Vacek is a linguist with a very good knowledge of Tamil
Sangam litterature.
He has also mastered Altaic (Mongolian) languages.
Having done a comparative linguistic studies, between Tamil and
Mongolian languages,
he demonstrates the similarities between them.

 He is of the view that Mongolians would have descended in the Indus
Valley civilization.
Thus another reason to prove the presence of proto-Dravidian languages
in the Indus Valley.

 Here in this video, he speaks in Tamil about Sangam Litterature and
the need to more research on Tamil litterature and the need to
preserve Tamil,
a truly surviving classical language.

Le discours en Tamoul par le Professeur Jaroslav Vacek dans la
Conférence de Paris sur « Tamoul en Europe ».
Il est un étudiant du professeur Kamil V.Zvelebil, un érudit tamoul
éminent de la République tchèque. Professeur. Jaroslav Vacek continue
son travail quand le professeur Kamil V.Zvelebil s’est réfugié en
France environ il y a 30 ans.
https://m.facebook.com/story.php?story_fbid=894280477306833&id=100001746685928&_rdr

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக