|
11/10/15
![]() | ![]() ![]() | ||
உங்கள் தோழன் சவரிமுத்து
முத்தரையர் என்ற அப்பாவி மக்கள் திருச்சி, திண்டுக்கல்.கரூர்,
புதுக்கோட்டை .மதுரை,சிவகங்கை
,மேலத்தஞ்சை,பெரம்பலூர் மேற்கு நாமக்கல் தெற்கு பகுதிகளில் சுமார்
1கோடிபேர் 29உள்பிரிவுகளில் வாழ்கிறார்கள். அப்படிபட்ட இனத்தின்
வாக்குகளைக் குளித்தலையில் கி.பி.1957இல் வாங்கி கலைஞர் மு.க.
முதன்முதலில் எம்.எல்,எ ஆனார். ஆனால் அவர்களை அன்பிலார் பேச்சைக்
கேட்டுக் கொண்டு புறக்கணித்துவந்தார். அந்த அப்பாவி இனத்துக்கு ஒர்
அமைச்சர் என்று புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். தந்து தன்வயப்படுத்தினார்.
திரு. கோவேந்தன் முதன் முதலில்கி.பி 1976இல் அமைச்சர் ஆனார். இன்றுவரை
ஒருவர் தரப்படுகிறது.திருச்சி மாவட்டம் முத்தரையர் மாவட்டம் கொஞ்சம்
காலமாக அஇஅதிமுக மாவட்டப் பதவிகளில் புறக்கணிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக