|
6/1/16
| |||
விதை
தோட்டி பரையனும் - வள்ளுவ பரையனின் குரளும்:-
============================== =====
தோட்டி என்பது இழிவா? இழிவெனில் வள்ளுவ பரையர் ஏன் இக்குரளை எழுதினார்?
இதில் தோட்டியைப்பற்றி அவர் அப்படி என்னதான் சொல்லி இருக்குறாரு?
"உரனென்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்
வரனென்னும் வைப்பிற்கோர் வித்தது - குரள் 24"
பொருள்:- மெய், வாய்,கண், மூக்கு, செவி என்னும் ஐந்து யானைகளும் தத்தம்
புலன்கள் ஆகிய ஊறு, சுவை, ஒளி, நாற்றம், ஓசை ஆகியவற்றின் மேல் செல்லாமல்,
அவற்றை மன உறுதி என்னும் அங்குசத்தால் காப்பவன் எல்லாவற்றிலும்
சிறந்ததாகிய வீட்டுலகிற்கு ஒருவிதை ஆவான்.
ஆக ஒரு பாகன் எப்படி யானையை கட்டுப்படுத்துகின்றானோ அதைப்போல மனிதர்கள்
ஐம்புலன்களை கட்டுப்படுத்தனும் என்கின்றார் வள்ளுவர் பரையன்.
தோட்டி பரையனும் - வள்ளுவ பரையனின் குரளும்:-
==============================
தோட்டி என்பது இழிவா? இழிவெனில் வள்ளுவ பரையர் ஏன் இக்குரளை எழுதினார்?
இதில் தோட்டியைப்பற்றி அவர் அப்படி என்னதான் சொல்லி இருக்குறாரு?
"உரனென்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்
வரனென்னும் வைப்பிற்கோர் வித்தது - குரள் 24"
பொருள்:- மெய், வாய்,கண், மூக்கு, செவி என்னும் ஐந்து யானைகளும் தத்தம்
புலன்கள் ஆகிய ஊறு, சுவை, ஒளி, நாற்றம், ஓசை ஆகியவற்றின் மேல் செல்லாமல்,
அவற்றை மன உறுதி என்னும் அங்குசத்தால் காப்பவன் எல்லாவற்றிலும்
சிறந்ததாகிய வீட்டுலகிற்கு ஒருவிதை ஆவான்.
ஆக ஒரு பாகன் எப்படி யானையை கட்டுப்படுத்துகின்றானோ அதைப்போல மனிதர்கள்
ஐம்புலன்களை கட்டுப்படுத்தனும் என்கின்றார் வள்ளுவர் பரையன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக