சனி, 22 ஏப்ரல், 2017

குடும்பப் பெயரா? பட்டமா? சாதியா? வர்ணமா? வர்ணாசிரமம் வண்ணம் ஆசீவகம் திரிபு மனுதர்மம் மனுநீதி தமிழர் மெய்யியல் ஆரியர் கராத்தே சாதி 5

aathi tamil aathi1956@gmail.com

16/8/15
பெறுநர்: எனக்கு
உக்கிரக் கடுங்கோன் பாண்டியன் 4 புதிய படங்கள் படங்களைச் சேர்த்துள்ளார்
— ஜெய கணேஷ் கோனார் மற்றும் 18 பேர் பேர்களுடன்
குடும்பப் பெயரா???பட்டமா??
=============================
சாதியா??வர்ணமா???------பாகம் – 4:
=================================
வர்ண ஆசிரம முறை என்றால் என்ன என்று சென்ற பதிவில் பார்த்தோம்.
https://www.facebook.com/permalink.php?st
ory_fbid=457854367713090&id=10
0004655914837
வந்ததேறி பிராமணர்கள் எவ்வாறு சித்தர் மரபை சீரழித்து அசிங்கமான இந்து
மதக் கோட்பாடுகளை உருவாக்கினர் என்று இனி வரும் பதிவுகளில் பாப்போம்.
குருகுல ஆசிரமங்களில் மாணவர்களுக்காகக் கடைப்பிடிக்கப்ப
ட்ட முறைதான் வர்ணப் படிநிலை ( வர்ணாசிரமம் ) எனவும் ,இம்முறை ஆசியாக்
கண்டம் முழுக்க பரவியிருந்ததையும் நாம் கண்டோம்.
பதினெட்டு ஆண்டுகள் குருகுலக் கல்வி பயிலும் பொழுது ,இறுதிப் பருவத்தில்
மாணவர்கள் வெள்ளை ஆடை அணிவார்கள்.
ஆசீவகத்தின் ஏழாம் நிறமான நீர்வண்ணம் பரிநிர்வாணம் அடைந்த சித்தர்களின்
அடையாளமாகும்.
நீர்வண்ண( நிர்வாண ) நிலையை அடைய தொடர்ந்து தவம் இருந்து ஐம்புலன்களை
வெல்லவேண்டும்!!!!
சிலர் மட்டுமே அவ்வாறு செய்வார்கள்.அப்படி ஐம்புலன்களை வென்று நிர்வாண
நிலையை அடைந்தவர்களைத்தான் நாம் கடவுள் என்கிறோம்!!!! அதாவது உள்ளதைக்
கடந்தவன் என்று பொருள்!!!!
சித்தர் மரபை அழித்தபின் தான் இந்து மதம் என்ற அசிங்கமான மதத்தை
பிராமணர்கள் உருவாக்கினார்கள் என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டு
ஐய்யப்பன் வழிபாடு!!!!!
கடும் தவம் இருந்து பரிநிர்வாணம் அடைந்த ஒரு தமிழ் சித்தன் தான்
ஐயப்பன்!!!!சபரிமலையில் உள்ள ஐயப்பன் என்ற தமிழ் சித்தனுக்கு கோவில்
எழுப்பியவன் பாண்டிய அரசன்!!!!.கோவிலுக்குச் செல்லலும் பாதையில்
பதினெட்டுப் படிகள் உள்ளன!!!
இந்தப் பதினெட்டுப் படிகளும் எதை உணர்த்துகின்றன என்றால் குருகுல
காலத்தின் பதினெட்டு ஆண்டுகளைத்தான் !!!
இப்படிகளுக்கு மேல் ஐயப்பன் கடவுளாக அமர்ந்திருப்பார்!!!.நான் மேலே
சொன்னதுபோல் மிகவும் கடினமாகத் தவம் இருந்து ஐம்புலன்களையும் வென்று
உள்ளத்தைக் கடந்து, “ கடவுள் “ ஆக ஐயப்பன் அமர்ந்திருப்பார்.
பொதுவாக பதினெட்டு ஆண்டுகளோடு கல்விப்பருவம் முடிந்துவிடும்.அதற்கும்
மேல் ஒருவர் சென்று பரிநிர்வாணம் அடைந்தால் ஆவர் சித்தர்!!!!இதுதான்
அந்தப் பதினெட்டுப் படிகளுக்கும் ஐயப்பனுக்குமான தொடர்பு!!!!! (ஐயப்பனின்
பிறப்பைப் பற்றி நம்பூதிரி பிராமணர்கள் கூறுவது சுத்தப் பொய்.சித்தர்
மரபை அழிக்கவே அவ்வாறு செய்தனர்!!!)
இன்றும் சபரி மலைக்கு முதன் முதலில் செல்லும் கன்னிச்சாமிகள் “கரிய உடை ”
அணிவது வழக்கம்!!!! குருசாமி என்பவர் காவி நிறத்திலும் (நிற வரிசையில்
இடைப்பட்டது ) ஐயப்பனைப் பூசிக்கும் நம்பூதிரி வெள்ளை நிறத்திலும் ஆடை
அணிகின்றனர்.அதற்கும் மேல் ,கடவுளான ஐயப்பன் பரிநிர்வாண நிலையை
அடைந்தவர்!!!(ஆசீவகத்தின் ஏழாம் நிறமான நீர்வண்ணம்!!!)ஆக ஆசீவகத்தின்
நிறக் கோட்பாடு அப்படியே கடைபிடிக்கப்படு
கிறது.ஆனால் இந்து மதம் என்ற பெயரில்!!!!!
என்னதான் பிராமணர்கள் சித்தர்மரபை அழிக்க முயற்சி செய்தாலும் அவர்களால்
முடியவில்லை!!!!
ஐம்புலன்களையும் வென்ற தருமசாத்தன் என்று அழைக்கப்பட்ட ஐய்யப்பன்,பெண்
வாடையே இல்லாமல் தவம் செய்து பரிநிர்வாணம் அடைந்தவர்!!!அதனால் தான்
சபரிமலையில் என்றும் பெண்கள் அனுமதிக்கப்படுவ
தில்லை!!!!
பூமியின் அடியில் உள்ள கரிதான் பின்னாளில் வைரம் ஆகிறது.அது பட்டை
தீட்டப்பட தீட்டப்பட மின்னுகிறது!!!!
கரிய நிறம் அறியாமையைக் காட்டுகிறது.வெள்ளை நிறம் என்பது உயர்ந்த சிந்தனை
ஆற்றலைக் குறிக்கும்.இன்றும் கூட வயது முதிர்ந்தவர்கள் வெள்ளைச் சட்டை
,வெள்ளை வேட்டி அணிவதை நாம் காண்கிறோம்.வயதுக்கேற்ற அனுபவ
அறிவும்,பிறருக்கு அறிவுரை கூறும் ஆற்றலும் தானாகவே வந்துவிடுவதால்
அவர்கள் வெள்ளை ஆடை அணியத்தான் இயற்கையாகவே விரும்புகிறார்க
ள்!!!!!!
சுமார் இராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டில் நடைமுறையில் இருந்த
சித்தர்கள் நடத்திவந்த குருகுலப் பள்ளிகள் ஆரிய பிராமணர்களின் வருகையால்
சிறிது சிறிதாக அழியத்தொடங்கின.
சித்தர்களை பிராமணர்கள் கழுவேற்றம் செய்தனர்.அவர்களின் ஓலைச் சுவடிகளைத்
திருடிக்கொண்டார்கள்.தங்களுக்கு வேண்டியதை எடுத்துகொண்டு , ஓலைச்சுவடிகளை
எரித்துவிட்டனர்.
சித்தர்மரபை முழுதும் சிதைத்தனர்!!!
ஒரு மாணவன் பதினெட்டு ஆண்டுகள் கல்வி கற்றபின் வெள்ளை உடை அணியத் தகுதியானவன்.மற்
றவர்களை விட திறமையில் உயர்ந்தவன்.
வெள்ளை நிறம் உயர்வைக்குறிக்க
ும் என்று தமிழர்களுக்கு நன்கு தெரியும்.ஆனால் இந்த பிராமணன் சித்தர்
மரபை முழுதம் அழித்துவிட்டு ,தோலின் நிறத்திற்கு முக்கியத்துவம்
கொடுக்கிறான். தனது தோலின் நிறம் வெள்ளையாக உள்ளதால் ,தான் பிறப்பாலேயே
உயர்ந்தவன் என்று கூறிவிட்டான்!!!!
சமூதாயத்தில் உயர்ந்த இடத்தை அடைந்தால் உழைக்காமல் தின்று வாழலாம் என்று
நினைத்த அவன் இப்படிச் செய்தான்!!!
இப்படி அறிவு சார்ந்த வாழ்வு வாழ்ந்த தமிழர்களை ,மடைமாற்றி உண்மையான
வர்ணக் கோட்பாட்டைச் சிதைத்து ,புதியதோர் இனவாத ,நிறவாத ,மொழிவாத
மொத்தத்தில் இயற்கைக்கு ஓவ்வாத ஒரு கோட்பாடாக மாற்றுகிறான் திருட்டு
பிராமணன்!!!!
இந்தப் புதிய படிநிலையில் அவன் எப்போதும் மேல் இருக்குமாறு
பார்த்துகொண்டான்.அதற்கு ஏற்றாற்போல் நமது தர்ம நூல்களில் சில
மாற்றங்களைச் செய்து ,சில இடைச்செருகல்களைச் செய்து ,நமது நூல்களை நமக்கு
எதிராகவே திருப்பிவிட்டான் பிராமணன்.
அப்படி நம்மிடம் இருந்து திருடப்பட்ட ஒரு நூல் தான் மனு தர்மம்!!!!!.
மனு தர்மம் என்றாலே உடனடியாக நமக்கு நினைவிற்கு வருவது சாதிய-வர்ணப்
பிளவுகளை ஏற்படுத்தும் நூல் என்பதே!!!இந்த நூல் சமஸ்கிருதத்தில்
எழுதப்பட்டது.
மனு என்றவர் தென்திசையைச் சேர்ந்தவர் என பிராமணர்களே
ஒத்துக்கொள்கின்றனர். இந்நிலையில் வடதிசையில் இருந்து வந்த
பிராமணர்களுக்கு மனுதர்மம் எவ்வாறு சொந்தமாக முடியும்???தென்திசையில்
தமிழ்மொழி மேலோங்கி இருந்தபொழுது மனு என்றவர் ஏன் சமஸ்கிருதத்தில் நீதி
நெறிகளை வகுத்தார்???
கி.மு.இரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த எல்லாளன் என்ற சோழ அரசனுக்கு மனு
நீதிச் சோழன் என்ற பட்டம் இருந்ததே???அப்போ அவர் ஆரிய அரசனா???
எல்லாளன் காலத்தில், இந்தியாவில் தேவநகரி எழுத்துமுறையில் சமஸ்கிருதம்
என்ற மொழியே இல்லை.ஆக மனு தர்மம் ஆதியில் தமிழில் தானே எழுதப் பட்டிருக்க
வேண்டும்???
மானுடன்,மனிதன்,மாந்தன் ஆகிய சொற்களுக்கு வேர்ச்சொல் மனு
என்பதாகும்.முதல் மாந்தன் தோன்றிய இடம் குமரிகண்டம்.அவன் பேசிய மொழி
தமிழ்!!! ஆக மானுடர்களுக்கு வேண்டிய நீதி நூலாகிய மனு தர்மத்தை முதலில்
தமிழில் தானே எழுதியிருக்கவேண்டும்???
உயர்ந்த தர்ம நூலாகிய மனுதர்மத்தை கடைப் பிடித்த தமிழ் அரசான எல்லாளச்
சோழனுக்கு மனு நீதிச் சோழன் எனப் பெயர் கிடைத்தது.
ஆனால் சமஸ்கிருத மனுதர்மம் கி.பி.நான்காம் நூற்றாண்டு தான்
எழுதப்படுகிறது.அதற்கு முன்பாக இல்லை.
தமிழ் சங்க காலம் முடிவுக்கு வந்தபின் தான் சமஸ்கிருதம் வடக்கில்
வளர்கிறது.அதாவது தமிழுக்கு இருண்ட காலம் ஆனால் சமஸ்கிருதத்துக்கு
பொற்காலம்!!!!! என்ன கொடுமை???
இங்கே நாம் சங்கம் வைத்து தமிழ் வளர்ப்போம், ஆனால் வடக்கே எந்த அரசனும்
சமஸ்கிருதத்தை வளர்க்காமல் எப்படி திடீர் என்று கி.பி.நான்காம்
நூற்றாண்டு முதல் சமஸ்கிருதத்துக்கு பொற்காலம் தொடங்க முடியும்???
பிராமர்களின் புராணங்கள் சமஸ்கிருதம் ஒரு தெய்வீக மொழி என பச்சையாகப்
பொய் சொல்கின்றன!!!!
பல தமிழ் வார்த்தைகளைத் திருடிக்கொண்டு அதை சமஸ்கிருதம் என்கின்றனர்!!!
அதே போல் பல தமிழ் நூல்களை மொழிபெயர்த்துவிட்டு அவற்றை சமஸ்கிருத மூல
நூல் என அப்பட்டமாகப் பொய் பேசுகின்றனர்!!!!
அப்படி மொழி மாற்றம் செய்யபப்ட்டு ,பல இடைச் செருகல்கள் நிறைந்த நூல்
தான் சம்ஸ்கிருத மனு தர்மம்.
என்னென்ன இடைச்செருகல்கள் நடந்ததென நாம் அடுத்த பதிவுகளில் பாப்போம்.......
தொடரும்..................
21 ஜூன் இல

sivakumar kone

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக