|
16/8/15
| |||
|
உக்கிரக் கடுங்கோன் பாண்டியன் 4 புதிய படங்கள் படங்களைச் சேர்த்துள்ளார்
— மருதநில வேந்தன் மற்றும் 13 பேர் பேர்களுடன்
குடும்பப் பெயரா???பட்டமா??
=============================
சாதியா??வர்ணமா???----பாகம் – 3:
============================== ==
வர்ணப்படிநிலை என்ற சொல்லுக்கு பொருளே வேறு என நாம் சென்ற பதிவில் பார்த்தோம்.
https://www.facebook.com/ photo.php?fbid=4
56388894526304&set=a.323198804
511981.1073741835. 100004655914837&type=1
வர்ணப் படிநிலையின் உண்மையான பொருள் , நோக்கம் , என்ன என்பதை இந்தப்
பதிவில் காண்போம்.
உண்மையில் வர்ணப் படிநிலையைக் கண்டுபிடித்தது தமிழர்களே!!!!!
இதைக் கேட்கும் பொழுது பலருக்குப் பெருவியப்பாக இருக்கலாம்.
“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” எனக் கூறிய வள்ளுவன் வழி வந்த
தமிழர்கள் , மக்களை நிறத்தின் ( வர்ணம்/வண்ணம் ) அடிப்படையில்
பிரித்தார்களா ??? என்ற கேள்வி உங்கள் மனதுக்குள் எழ வாய்புகள் அதிகம்.
இந்தப் பதிவை முழுவதும் படித்த பிறகு உங்களுக்கு நிச்சயம் ஒரு தெளிவு பிறக்கும்.
வர்ணம்/வண்ணம் என்றால் நிறம் என்று பொருள் தரும் என்பதில் எந்த ஒரு
ஐயமும் இல்லை.மனிதனுக்கு ஒரு வர்ணப் படிநிலை எவ்வாறு கிடைக்கிறது என நாம்
இப்போது பார்க்கலாம்.
நமது தமிழ் முன்னோர்கள் அறம் சார்ந்த வாழ்வைக் கடைப்பிடித்தனர்
.இயற்கையோடு ஒன்றிய வாழ்வு வாழ்ந்தனர் .இதற்கு சித்தர்களின் வழிகாட்டுதல்
பேருதவியாய் இருந்தது.
நமது முன்னோர்கள் குருகுலக் கல்வி பயின்றவர்கள்..அங்கே இருந்த சித்தர்கள்
மாணவர்களுக்கு அனைத்து வகையான கலைகளையும் கற்றுத்தந்தனர்
.
இந்த இடங்கள் “பள்ளி” எனப்பட்டன.ஆசீவக
த்தின் பிறப்பிடமான தமிழ்நாட்டில் ,பல ஊர்களின் பெயர் பள்ளி என முடிவதை
நாம் காணலாம்.தென் இந்தியா முழுவதும் ஆசீவகம் பரவி இருந்த பொழுது,இன்றைய
ஆந்திராவிலும் ,கர்நாடகாவிலும் பல ஊர்களின் பெயர்கள் பள்ளி என
முடியும்.(கர்நாடகாவில் மட்டும் ஹள்ளி என மருவியிருக்கும்
.தமிழில் “ ப ” -------> கன்னடத்தில் “ ஹ ”)
தென் இந்தியாவில் வாழ்ந்த தமிழர்கள் அனைவரும் கல்வி அறிவு
பெற்றிருந்தனர்.ஒரு குயவன் தான் செய்த மண்பாண்டத்தில் அவனது பெயரைப்
பொரிக்கும் அளவிற்கு , அனைத்து இனக்குழுக்களும் கல்வி அறிவு
பெற்றிருந்தனர்.இப்படித் தமிழ் நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட தரமான
பொருட்களும், மட்கலன்களும் ,வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டதன்
காரணமாகத்தான் ,இன்று எகிப்து,ஓமான் போன்ற நாடுகளிலும் பழங்காலத் தமிழ்
எழுத்துக்களுடன் கூடிய மட்கலங்களின் உடைந்த துண்டுகள் நமக்குக்
கிடைத்துள்ளன!!!!!
தமிழ் நாட்டில் உள்ள திருச்சிராப்பள்
ளி என்ற ஊரின் பெயர் திருச்சிறார்பள்ளி என்ற சொல்லில் இருந்து
வந்தது.திரு+சிறார் +பள்ளி=திருச்சிராப்பள்ளி.
அதாவது சிறுவர்கள் கல்வி கற்றுவந்த பள்ளிகள் நிறைந்த ஊர் என்று பொருள்.
இந்தப் பள்ளிகளை நடத்தியவர்கள் சித்தர்கள் வழி வந்த குருமார்கள்.இந்
தப் பள்ளிகளில் அனைத்து இனக்குழுக்களைச் சேர்ந்த மாணவர்களுக்கும் கல்வி
கற்க அனுமதி உண்டு.
குருகுலக்காலம் என்பது மொத்தம் 18 ஆண்டுகள். 6 ஆம் அகவை முதல் 24 ஆம்
அகவை வரை அனைத்துக் கலைகளும் கற்றுத் தரப்படும்.இதற்க
ுப் பிறகு ஒரு இளைஞனானவன் அவனுக்குப் பிடித்த தொழிலை செய்ய
முடியும்.பெற்றோரின் தொழில் அவன் மீது ஒரு போதும் திணிக்கப்பட்டது
கிடையாது!!!!இது தான் தமிழ் கல்வி முறை.ஒரு மாணவன் அனைத்து கலைகளையும்
கற்றுக்கொண்ட பிறகு அவனுக்கு கை வந்த கலையை மட்டும் தேர்ந்தெடுத்து தனது
எதிர்காலத்தைத் தீர்மானிக்க முடியும்!!!
கல்வி கற்கும் இந்தப் பதினெட்டு ஆண்டுகளில் மாணவர்களை அவர்களது மூளை
வளர்ச்சிக்கும், திறமைக்கும் ஏற்றாற்போல் வகைப்படுத்த குருகுல சித்தர்கள்
கொண்டு வந்த முறையே வர்ணப் படிநிலை!!!!
ஆசீவகத்தின் ஏழு நிறங்கள் யாதெனின் கருப்பு,நீலம்,ப
ச்சை,சிவப்பு,பொன்மஞ்சள்,வெள்ளை மற்றும் எழாவதாக நீர்வண்ணம்( நிர்வாணா ).
ஆசீவகத்தின் வழிவந்த சித்தர்கள் நடத்திய குருகுலத்தில் இந்த முறைதான்
பின்பற்றப்பட்டத
ு.அதாவது ஒரு மனிதனின் மூளைவளர்ச்சியை இந்த நிறங்கள் குறிக்கின்றன.
முதல் ஆறு நிறங்கள் எவ்வாறு வரிசைப் படுத்தப் பட்டன என்று பாப்போம்.
ஞாயிறு உதிக்கும் முன்பு இருள் சூழ்ந்து இருக்கும்.ஒளிக்கதிர்கள்
வரத்தொடங்கும் பொழுது வானில் கருநீல நிறம் தெரியும்.அடுத்ததாக தரையின்
மேல் உள்ள பச்சைநிறம் நமது கண்களுக்குத் தெரியும்.அதன்பிறகு சிவப்பு
நிறப்பந்து போல ஞாயிறு மேல் எழும்பும்.சிறிது நேரம் கழித்து பொன்மஞ்சள்
நிறத்தில் ஞாயிறு மின்னும். ஞாயிறு மேல் எழுந்தவுடன் வெள்ளைநிற ஒளி நமது
வளிமண்டலத்தை நிரப்பியிருக்கும்.
இருளில் இருந்து வெளிச்சத்தை நோக்கி இந்த நிறங்கள் வரிசைப் படுத்தப்
பட்டுள்ளன.இயற்கையைக் கண்ட மனிதன் இயற்கையோடு ஒன்றி வாழவேண்டும் என
முடிவு செய்து இதுபோன்ற வரிசையைத் தேர்ந்தெடுத்தான்.
குருகுலத்தில் ஒரு இளம்பருவ மாணவன் உள்நுழையும் பொழுது அவனுக்கு எதுவும்
தெரிந்திருக்க வாய்ப்பில்லை.இருள் சூழ்ந்த இந்த நிலைக்கு ஏற்றாற்போல்
அந்த மாணவனுக்கு கரிய நிற சீருடை அளிக்கப்பட்டது.
குருகுலத்தில் ஒரு மாணவன் ஒவ்வொரு பருவத்தைக் கடந்து செல்லும் பொழுதும்
அவனுடைய மூளை வளர்சியடையத் தொடங்கும்.சிந்திக்கும் ஆற்றல்
பெருகும்.திறமைகள் வளரும்.இதன் அடிப்படையில் ஒரு மாணவனுக்கு நிறப்
படிநிலையின் அடுத்த நிறத்தில் சீருடைகள் வழங்கப்பட்டன.
மொத்தம் பதினெட்டு ஆண்டுகள் குருகுலக் கல்வி!!! ஆனால் ஆறு நிறங்கள் தான்
உள்ளன.அதனால் பதினெட்டு ஆண்டுகளை மூன்று மூன்று ஆண்டுகளாக மொத்தம் ஆறு
பருவங்களாகப் பிரித்தனர் குருமார்கள்.ஒரு பருவத்துக்கு ஒரு நிறம் என
வகைப்படுத்தினர்.
கரிய நிறத்தில் ஆடை அணிந்து குருகுலத்தில் சேரும் ஒரு ஆறு வயதுப்
பாலகன்,குருகுலம் முடிந்து வெளியில் செல்லும் பொழுது அறிவாற்றல்
மிக்கவானாக ,ஒரு பொறுப்புள்ள இளைஞனாக மாறுகிறான்.அதாவ
து இருளில் இருந்து ஒளியை நோக்கிய குருகுலப் பயணத்தின் இறுதில்
ஒளிபொருந்தியவனாய் மாறுகிறான்!!!!ஏழாவது நிறமான நீர்வண்ண நிலையை அடைவது
மிகக் கடினம்.அது மாணவர் பருவத்துக்குத் தேவைப்படாது என்றதால் ஆறாவது
நிறமான வெள்ளை அவர்களின் இறுதி பருவமாகக் கருதப்பட்டது.
தமிழக குருகுலத்தில் கடைப்பிடிக்கப்பட்ட இந்த வர்ண முறையானது ஆசியக்
கண்டம் முழுதும் பரவியிருந்தது.
எடுத்துக்காட்டாக இன்றைய கராட்டே பயிற்சியில் ,இந்தத்
தற்க்காப்புக்கலையைக் கற்கும் மாணவர்களுக்கு வெவ்வேறு நிறங்களில்
இடுப்புப் பட்டைகள் வழங்கப்படுவதை நீங்கள் கவனித்திருக்கலாம்.
தொடக்க நிலையில் இருப்பவனுக்கு வெள்ளைநிறப் பட்டையும் ,இக்கலையை முழுதும்
கற்றுத்தேரியவனுக்கு கருப்பு நிறப் பட்டையும் கொடுக்கப்படும்.
இந்த முறை எதைக் குறிக்கும் என்றால் உடல் வலிமையில்லாத ஒருவன் ,வலிமை
பெற்ற ஒரு போராளியாக மாறுவதைக் குறிக்கிறது!!!
தற்காப்புக் கலைகளைக் கற்கும் பொழுதுமட்டும் நிறங்களின் வரிசை தலைகீழாக
இருக்கும்.காரணம் கரிய நிறத்தில் ஆரம்பித்து வெள்ளை நிறம் வரை செல்வது
அறிவு வளர்ச்சியைக் குறிக்கும்.வெள்ளை நிறத்தில் இருந்து கரிய
நிறத்துக்குச் செல்லுதல் உடல் வலிமை அடைவதைக் குறிக்கும்!!!
ஆனால் இன்றைய கராட்டேவில் நிறங்கள் சரியான வரிசையில் அமைந்து இருக்காது.நீலம்
,பச்சை,மஞ்சள்,சிவப்பு ஆகியவை மாறிமாறி வரும்.இதற்க்குக் காரணம்
காலத்தினால் வந்த சிதைவுகள்.தமிழ்நாட்டில் உருவான இம்முறை ஆசிய
நாடுகளுக்குச் சென்று நடைமுறைக்கு வரும் பொழுது சிறிய மாற்றங்கள் வருவது
இயற்கைதான்.
மேலும் ஆசியாவில் உருவான தற்காப்புக் கலைகளான கராட்டே,ஜூடோ ,குங்க்பூ
போன்றவற்றிற்கு பதினெட்டாம் நூற்றாண்டுக்குப் பிறகு தான் உலக அளவில்
பள்ளிகள் அமைந்தன.ஆக இராயிரம் ஆண்டுகளில் உண்மையான நிற வரிசையில் சில
தவறுகள் நடந்திருக்கலாம்.ஆனால் கொள்கையின் கரு மாறவில்லை என்பதே
சிறப்பு!!!! நிற வரிசை என்பது, ஒன்று வெள்ளையில் தொடங்கி கருப்பில்
முடியும் அல்லது கருப்பில் தொடங்கி வெள்ளையில் முடியும்!!!!!
குருகுலக் கல்வி சொல்லித்தரப்படு
ம் இடம் ஆசிரமம் என்றும் அழைக்கப்படும்..அந்த ஆசிரமத்தில் பின்பற்றப்பட்ட
வர்ணப் படிநிலை தான் வர்ணாசிரம (வர்ணம்+ஆசிரமம்
=வர்ணாசிரமம் ) முறை!!!!
தமிழ் சித்தர்கள் கண்டு பிடித்து உலகெங்கிலும் பரவிய வர்ணப் படிநிலையை
வந்தேறி பிராமணர்கள் எவ்வாறு சிதைத்து தங்களுக்கு ஏற்றவாறு
மாற்றிக்கொண்டனர் என அடுத்த பதிவில் பாப்போம்.
தொடரும்........
— மருதநில வேந்தன் மற்றும் 13 பேர் பேர்களுடன்
குடும்பப் பெயரா???பட்டமா??
=============================
சாதியா??வர்ணமா???----பாகம் – 3:
==============================
வர்ணப்படிநிலை என்ற சொல்லுக்கு பொருளே வேறு என நாம் சென்ற பதிவில் பார்த்தோம்.
https://www.facebook.com/
56388894526304&set=a.323198804
511981.1073741835.

sivakumar kone
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக