ஞாயிறு, 9 ஏப்ரல், 2017

நகரத்தார் ஈழம் சைவம் போர் சாதனைகள் செட்டியார் 2

aathi tamil aathi1956@gmail.com

16/10/15
பெறுநர்: எனக்கு
2. தேவகோட்டை சின்நயந் செட்டியார் எழுதிய நகரத்தார் வரலாறு
3. டாக்டர் தமிழண்ணல் எழுதிய பத்துப்பாட்டு ஆய்வுரைகள்
4. தஞ்சைப் பெருவுடையார் கோவில் கல்வெட்டுத் தொகுதி
5. டாக்டர் மா.ராசமாணிக்கனார் ஆய்வுப் பேரவை புதுகோட்டை கல்வெட்டுகள்
6. ஆய்வாளர்கள் நடன காசிநாதன், ஐராவதம் மகாதேவன் .
7. கம்பனடிப்பொடி சா.கணேசன் வயிரவன் கோவில் கல்வெட்டுகள்
8. காரைக்குடி சேவு.கதிர்.இராம.நாகப்பன் அவர்களின் நாகநாட்டு ஆய்வுக்கட்டுரைகள்.
9. பண்டிதமணி மு.கதிரேசஞ் செட்டியார் எழுதிய சுண்டைக்காட்டு வேலங்குடிக்
கல்வெட்டு சாசனம்.
10. வெற்றியூர் அரு.சுந்தரம் எழுதிய நகரத்தார் பண்பாடு.
11. Ancient Jaffna – By C.RASA NAYAGAM ( 1910. A.D PUBLISHED).
12. நகரத்தார் மரபும் பண்பாடும் – மா.சந்திரமூர்த்தி.
குறிப்பு:- நாக நாடும் அதனைத் தொடர்ந்த நகரத்தார்களின் இடப்பெயர்வு
குறித்த ஆய்வுகளும், தரவுகளும் காரைக்குடி அண்ணன்,
சேவு.கதிர்.இராம. நாகப்பண்ணன் அவர்களின் தரவுகளையும், ஆலோசனையினையும்
ஏற்று, அனுமானங்களற்ற ஒரு ஆய்வாக இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது.
கட்டுரையின் அளவு கருதி
உள்ளடக்கம் பலவற்றைத் தொடாமல் விடுபட்டுள்ளது. நன்றி.
வேணும் அருள்மிகு பொய்சொல்லா மெய்யர் துணை.
---- நெற்குப்பை காசிவிசுவநாதன்.  நாள் : 25-09-2015
நீங்கள், இரா. வேல் முருகன், மேலும்
வேறு 27 பேர்கள் பேரும் இதனை விரும்புகிறீர்கள்.
ஆவுடையப்பன் காசிவிசுவநாதன்
நன்றி ஐயா. விவாதத்தில் தெளிவு கிடைக்கும். நீங்கள் குறையாகக் கூறினும்
சீர்தூக்கிப் பார்க்க வேண்டும். இன்று நாம் இதனைச் செய்யாவிட்டால் வடுக
திராவிடம் நம்மை கபளீகரம் செய்து செரித்து விடும். நன்றி.
பிடித்திருக்கிறது · 4 · பதிலளி ·
புகாரளி · 7 அக்டோபர்
Seethaiyin Maindhan
சோழநாட்டு மன்னன் நாகநாட்டு
இளவரசியை மணந்து பெற்ற
மகன் இளந்திரையனே
பின்னாளில் தொண்டை மண்டல மன்னனாகிறான்.
சோழனை மணக்கும் போதே
நான் திருமணத்திற்குப்
பிறகும் நாக நாட்டில்தான்
இருப்பேன் என்ற நிபந்தனை
யுடன் நாகநாட்டு இளவரசி
சோழனை மணந்திருக்க
வேண்டும்.சோழனும் அதற்கு
இசைந்திருக்க வேண்டும்.
சோழநாட்டிற்கும் நாகநாட்டிற்கும் தூரம் ஒன்றும்
அதிகமில்லையே?சோழன்
மனைவியின் நாகநாட்டிற்கு
வரப்போக இருந்திருப்பான்,
மகன் இளந்திரையன் பெரிய
வனானதும் அவனை அழைத்துச்
சென்று தொண்டை மண்டல
மன்னனாக்கி யிருக்க வேண்டும், நாகநாட்டிலிருந்து
தொணடைமண்டலம் சென்ற
இளந்திரையனோடு நாகநாட்டு
வணிகர் கூட்டமும் தொண்டை
மண்டலம் செனறுஅங்கு நிலை
கொண்டிருக்க வேண்டும்.
(நாகநாட்டு இளவரசி சோழனுக்குப் பிறந்த தனது
குழந்தை இளந்திரையனை
தொண்டைக் கொடியைச்
சுற்றி. ஒரு படகிலே போட்டுக்
கடலிலே விட்டு விட்டாள்.
படகு சோழநாட்டுக் கரையை
அடைந்து, சோழன் தனது
குழந்தை என்பதறிந்து. அவனை
வளர்த்து பெரியவனானதும்
அவனைத் தொண்டைமண்டல
மன்னனாக்கினான் என்பதெல்லாம் நம்பக்கூடியதாக
இல்லை)
பிடித்திருக்கிறது · 3 · பதிலளி ·
புகாரளி · 7 அக்டோபர்
ஆவுடையப்பன் காசிவிசுவநாதன்
I have never considered such kind of speculations and never admited
such imaginations to my article as history Sir. --- Nerkuppai
Kasivisvanathan.
பிடித்திருக்கிறது · 2 · பதிலளி ·
புகாரளி · 7 அக்டோபர்
Shanmugam Chettiar
manything a piece of information, though how far they can be factual.
பிடித்திருக்கிறது · பதிலளி ·
புகாரளி · நேற்று, 12:33 PM-க்கு- தேதி,நேரம்
ஆவுடையப்பன் காசிவிசுவநாதன்
ஒரு நெடிய வாழ்வியலின் வரலாறு. அதனைத் தக்க தரவுகளுடன் பதிய வேண்டும்.
நகரத்தார் வரலாற்று நடுவம் இந்த முயற்சியினை எடுத்து இதற்கு முன்னர்
எழுதியவற்றையும், அதில் உள்ள புனைவுகளையும் கிடைக்கின்ற தரவுகளுடன்
ஒப்பிட்டு முறையாகவும், செப்பமாகவும் நகரத்தார் வரலாற்றை தொகுத்து
வருகின்றது. மீண்டும், ஒரு நெடிய வாழ்வியலின் வரலாறு என்பது ஒரு புனைவு
செய்யப்பட நாவலைப் போலவோ முன் முடிவு செய்யப்பட சிறு கதையினைப் போலவோ
இருக்காது. அதே போல ஐரோப்பிய பாணியில் தொல்லியல் தரவாக பட்டையங்களையும்,
கல்வெட்டுகளையும் மட்டுமே தரவாகவும் கொள்ள முடியாது. பண்பாட்டின்
விழுமியம், அதனைக் கொண்டிருக்கும் மக்கள் வாழ்வியல் வழக்காற்றிலும்,
சொல்லாட்சியிலும் உள்ள பதிவுகளையும் கணக்கில் அவசியம் எடுக்க வேண்டும்.
மேலும் உலகின் மிகப் பழமையான பழங்குடிகள் வாழும் ஆப்பிரிக்க கண்டத்தில்
உள்ள மக்களுக்கு வரலாறு எதுவும் இல்லை என்ற பொது யுனஸ்கோ நிறுவனத்தில்
அந்த மண்ணைச் சார்ந்த பல அறிஞர்கள் வெகுண்டெழுந்து, வெள்ளைத் தாளில்
எழுதிய கடிதங்களும், வெள்ளையர் அரசு ஆவணங்களும், சில நூறு ஆண்டுகள்
முந்தைய கல்லறைக் கல்வெட்டுகளுமே உங்களுக்கு ஆதாரம் என்றால் சொல்லாட்சி,
பண்பாட்டு வழக்கம் என்று பாரிய பண்பாட்டுப் பதிவுகளைக் கொண்டிருக்கும்
எங்களுக்கு எங்கள் வரலாறை எழுதமுடியும் என்றனர், அதுமட்டுமல்ல ஐரோப்பிய
முறையிலான வரலாறு தொகுத்தல் என்பதனை முற்றாகப் புறந்தள்ளினர். அது
போலத்தான் வடுகர்கள் தமிழர்களின் வரலாற்றை, கால அளவை சுருக்கி, இறுக்கம்
செய்வதை உரிமையாளர்கள் அனுமதிக்க மாட்டார்கள். சுய சிந்தனை, சுயாதீனம்
கொண்ட மக்கள் தங்கள் வரலாற்றை தாங்களே படிக்கவும், பாதுகாக்கவும்
வேண்டும். ஆப்பிரிக்க மக்களிடம் உள்ள சுரணையும் சுயாதீனமும் இன்று
திராவிட அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் வாழும் தமிழர்களுக்கு இல்லை
என்பதுதான் உண்மை. மேலும் எனது கட்டுரையில் அதன் உள்ளடக்கம் அளவு கருதி
பல தலைப்புகளை விடுத்து எழுதியுள்ளதையும் தெளிவாகவே குறிப்பிட்டுள்ள
ேன். இந்த வரலாற்று ஆய்வு முறையாக ஆய்வு செய்யப்பட்டு, முறையாகவே
தொகுத்து அழுகுற வெளியிடப்படும்.
வேணும் அருள்மிகு பொய்சொல்லா மெய்யர் துணை.
---- நெற்குப்பை காசிவிசுவநாதன்.
பிடித்திருக்கிறது · 3 · பதிலளி ·
புகாரளி · நேற்று, 08:42 PM-க்கு- தேதி,நேரம்
ஆவுடையப்பன் காசிவிசுவநாதன்
இதுவரை முனைவர்.வ.சுப.ம
ாணிக்கம் அவர்கள் நாக நாடு தற்போதைய ஆந்திரா என்றதும் அதன் பின்னர்
வாசந்தி நகரத்தார்கள் நாக்பூரிலிருந்து வந்தார்கள் என்றும், தமிழகத்தில்
வந்தேறிய பதினைந்தாம் நூற்றாண்டிற்குப் பின்னர் அலை அலையாய் வந்தேறிய
வடுகத் தெலுங்கர்,வடுகக் கன்னடர் ஆகியோர் நமது வரலாற்றைத் திரித்து
சொல்வதெல்லாம் உண்மை என்றால், மேலே நான் குறி ப்பிட்டவைஎல்லாம்
பொய்யே....!!!!
வேணும் அருள்மிகு பொய்சொல்லா மெய்யர் துணை.
---- நெற்குப்பை காசிவிசுவநாதன்.
பிடித்திருக்கிறது · 4 · பதிலளி ·
புகாரளி · நேற்று, 08:46 PM-க்கு- தேதி,நேரம்
Karupaiya Ramanathan
ஆவுடையப்பன் அண்ணே ஒரு சமூகத்தின் வரலாற்றை அந்த சமூகம் சார்ந்தவர்களை
கொண்டு ஆய்வு செய்துகூரும்போது தான் உண்மையின் ஆழம் அரியப்படும் ஆனால்
இன்று இதற்குபதில்அடுத
்தவன் கூறியதை எண்ணி பெருமைபேசி மார்தட்டிக்கொள்
ளும் வேலைக்கு தான் இப்பொது நேரம் சரியாக இருக்கிறது இங்கு உண்மை
வரலாற்று ஆய்வுகளை எத்தனை ஆதாரத் தரவுக்கு கொண்டு கொடுத்தாலும்
ஏற்கமறுக்கும் காரணம் ஆரிய விகடகவிகள் தங்கள் சுய தேவைக்கு ஒருசமூகத்தின்
வரலாற்றை சுருக்கி சீர்மை கெடுக்த்து காசு பார்க்கும் போட்டுகட்டி
கூட்டம் எழுதிய திரிப்பு வரலாற்றை வாங்கிபடித்து விட்டு போட்டுகட்டிகள்
நீங்கள் நாக்பூரில் இருந்து வந்தவர்கள் / நாகலாந்தில் இருந்து வந்தவர் /
நார்த்துகொரியாவில் இருந்து வந்தவர் என்று எழுதினாலும் வாய்பிளந்து
கேட்டுக்கொண்டு படித்துவிட்டு மார்தட்டிக்கொண்
டு அலாதியாய் இருப்பவர்களிடம் உண்மை எடுத்து எப்படிகூறினாலும் அது
உட்புகாது அண்ணே காரணம் நாங்கள் காசு கொடுத்து வாங்கிப் படித்துள்ளோம்
அதனால்இவை உண்மையே என்று கோக்கரிக்கும் ஆசாமிகளிடம் எப்படி உண்மையை
எடுத்துக்கூறினாலும் நான் படித்த வரலாறு சரியே என் பூர்விகம் நாக்பூரே
/நாகலாந்தே/ நார்த்கொரிவாவே என்று சற்றும் சிந்தித்து பாராது கூருபவரிடம்
நாம் உண்மையை எத்தனை ஆதாரம் கொண்டு கூறினாலும் நாகநாடு என்பது ஈழமல்ல
என்று கூறி கொக்கரிக்கும் எடுப்பார் கைப்பிள்ளைக்கும் நாம் உண்மைகளை
என்னவென்று சொல்லுவது??? -------------------கரு.இராமநாதன் வேள்வணிகன்
பிடித்திருக்கிறது · பதிலளி ·
புகாரளி · இன்று, 02:44 AM-க்கு- தேதி,நேரம்
Chandra Sekaran V
Shanmugam Chettiar
பல விடயங்கள் துண்டு துண்டாக இருப்பவற்றை ஆதாரமின்றி உண்மையாக எவ்வளவு
தூரம் கொள்ள முடியும் என்பது தங்கள் கேள்வியானால் இதற்கு முன் நகரத்தார்
அல்லாதோர் எழுதிய வரலாற்றிற்கு உண்மையான ஆதாரங்கள் கொண்டு ஏற்கப்பட்டதா ?
மேலும் இது சுருக்கமே இதன் விரிவாக்கம் வரும் பொழுது தாங்கள் தெளியலாம்
ஆர்வத்துடனும் அறிவுடனும் பொறுப்புடனுமான நம்மைப் பற்றிய வரலாறு தேடலை
நம்மவர் செய்வதை ஊக்குவிப்போம் அது சரியாகவும் இருக்கும்
பிறர் வரலாறு எழுதினால் இன்று நம்மிடம் உள்ள பழக்க வழக்கங்கங்கள்
கணக்கில் வராது தற்போது அதுவும் சான்றாகும் முழுமை பதிப்பு வரட்டும்
முழுமை பெறுவோம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக