ஞாயிறு, 2 ஏப்ரல், 2017

வர்மம் வர்மக்கலை அக்கு பஞ்சர் மருத்துவம் 2

aathi tamil aathi1956@gmail.com

25/12/15
பெறுநர்: எனக்கு
Nakkeeran Balasubramanyam
நெஞ்சுப் பகுதி வர்மங்கள் (13):
1.தள்ளல் நடுக்குழி வர்மம்
2.திவளைக் கால வர்மம்
3.கைபுச மூன்றாவது வரி வர்மம்
4.சுழி ஆடி வர்மம்
5.அடப்பக்கால வர்மம்
6.முண்டெல்லு வர்மம்
7.பெரிய அத்தி சுருக்கி வர்மம்
8.சிறிய அத்தி சுருக்கி வர்மம்
9.ஆனந்த வாசு கால வர்மம்
10.கதிர் வர்மம்
11.கதிர் காம வர்மம்
12.கூம்பு வர்மம்
13.அனுமார் வர்மம்

தலைப்பகுதி வர்மங்கள் (37):
1.திலர்த வர்மம்
2.கண்ணாடி கால வர்மம்
3.மூர்த்தி கால வர்மம்
4.அந்தம் வர்மம்
5.தும்மிக் கால வர்மம்
6.பின் சுவாதி வர்மம்
7.கும்பிடு கால வர்மம்
8.நட்சத்திர வர்மம்
9.பால வர்மம்
10.மேல் கரடி வர்மம்
11.முன் சுவாதி வர்மம்
12.நெம வர்மம்
13.மந்திர கால வர்மம்
14.பின் வட்டிக் கால வர்மம்
15.காம்பூதி கால வர்மம்
16.உள்நாக்கு கால வர்மம்
17.ஓட்டு வர்மம்
18.சென்னி வர்மம்
19.பொய்கைக் கால வர்மம்
20.அலவாடி வர்மம்
21.மூக்கடைக்கி கால வர்மம்
22.கும்பேரிக் கால வர்மம்
23.நாசிக் கால வர்மம்
24.வெட்டு வர்மம்
25.அண்ணாங்கு கால வர்மம்
26.உறக்க கால வர்மம்
27.கொக்கி வர்மம்
28.சங்குதிரி கால வர்மம்
29.செவிக்குத்தி கால வர்மம்
30.கொம்பு வர்மம்
31.சுமைக்கால வர்மம்
32.தலைப்பாகை வர்மம்
33.பூட்டெல்லு வர்மம்
34.மூர்த்தி அடக்க வர்மம்
35.பிடரி கால வர்மம்
36.பொச்சை வர்மம்
37.சரிதி வர்மம்

Nakkeeran Balasubramanyam
தலைப்பகுதி வர்மங்கள் = 37
நெஞ்சுப் பகுதி வர்மங்கள் = 13
உடலின் முன் பகுதி வர்மங்கள் = 15
முதுகுப் பகுதி வர்மங்கள் = 18
கைப்பகுதி வர்மங்கள் = 17
கால் பகுதி வர்மங்கள் = 32
இப்படி, நம்முடலிலுள்ள வர்மங்களைப் பற்றி அகத்தியர் கூறியுள்ளார்.

Senthil Prabhu
இவை ஒவ்வொரு வர்மத்திற்கும் ஒன்றுக்கும் மேற்பட்ட துணைவர்மங்கள் உள்ளன.
இவை அக்குபசஞ்சர் சிகிச்சையில் 300க்கும மேற்பட்ட புள்ளிகளாக
கையாளப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக