|
26/11/15
![]() | ![]() ![]() | ||
Anwar Balasingam என்பவர் Kanikai Guru Tamil மற்றும் 46 பேர் ஆகியோருடன்.
மூணாறு நகரம் ஒரு அறிமு
கம
●●●●●●●●●●●●●●●●●●●●●
உலகச்சுற்றுலாத்தலங்
களில் ஒன்றாக அறியப்படும்
மூணாறு நகரின் பேரழகுக்கு
பின்னால் .....ஒளிந்துகிடக்கி
றது தமிழ்க்குடிகளின் பெரும்
உழைப்பு....
1870 - ம் ஆண்டு முதன் முத
லாக தமிழர்கள் வரவு ஆரம்
பிக்கிறது...
வந்தவர்கள் முதலில் குடியே
றிய பகுதி மூணாறு அருகே
உள்ள பார்வதிமலைச்சாரலி
லேதான்...
அங்கிருந்துதான் முதலில்
சின்கோனாவும் பின்னர்
தேயிலையும் பயிரிட ஆரம்
பித்தார்கள்....
அப்போது தேவிகுளமும்
பீர்மேடும் யானைகளும்
காட்டுமாடுகளும்...சிறுத்தை
களும் நிறைந்துகிடந்த பகுதி.
1870 லிருந்து 1995 வரை
மூணாறில் தமிழ்தோட்டத்தொழ
ிலாளிக
ளைத்தவிர நீங்கள் யாரை
யும் பார்க்க முடியாது....
சுற்றியுள்ள அத்தனை எஸ்
டேட்களில் வாழ்ந்த தமிழர்
களுக்கும்...மூணாறே மைய
ப்பகுதி...
வர்த்தகமும் மூணாறைச்
சுற்றியே இருந்தது...
TATA கம்பெனியின் தலைமை அலுவலகம்
மூணாறிலேதான் இருந்தது.
மற்றபடி மூணாறில போடி
யைச்சார்ந்த ஒரு கன்னடச்
செட்டிக்கு சொந்தமான ஒரு
திரையரங்கமும் இருந்தது.
அதன பெயர் # பங்கஜம் ...
பகலில் இருகாட்சிகள் மட்டு
ம் நடந்தது...பழைய மூணா
றில் இருந்த அந்தப்பஙகஜம்
தான் இன்று SILVER TIPS
என்ற பெயரில் பிரமாண்ட
விடுதியாக எழுந்து நிற்கிறது.
1925 -வரை மூணாறிலிருந்
து டாப்ஸ்டேசன் வரை கூ
ட்ஸ் வண்டி ஓடியிருக்கிறது.
டாப்ஸ்டேசனிலிருந்து
குரங்கணிக்கு ரோப் கார்
ஓடியிருக்கிறது...
அதேபோல மூணாறிலிருந்து
பள்ளிவாசல எஸ்டேட்வரை
ரோப் ஓடியிருக்கிறது....
1925 -மூணாறில் ஏற்பட்ட
பெருவெள்ளம் மொத்த
வாழ்க்கையையும் குலைத்
துப்போட்டிருக்கிறது....
1956-வரை பெரியகுளம்
தாலுகா மதுரை ஜில்லாவிற்
கு உட்பட்ட பகுதியாக
மூணாறு இருந்திருக்கிறது..
கடுங்குளிர் நிலவிய பூமி
என்பதால் யாரும் அவ்வளவு
எளிதாக மூணாறுக்கு வந்து
விடுவதில்லை...
தேயிலைத்தொட்ட தொழிலாளர்களுக்காக முத
லில் ஆரம்பிக்கபட்ட தொழி
ற்சங்கம் ...அன்றைய ஒருங்
கிணைந்த கம்யூனிஸ்ட்
கட்சியின் தொழிற்சங்கம்தா
ன்...இன்று அதன் பெயர்
D E E..(AITUC)...
அதன்பின்னரே அஙகு காங்
கிரஸ் கட்சியின் தொழிற்சங்
கமான INTUC வந்தது...
இன்று அதன்பெயர் SIPW...
கடைசியாக வந்ததுதான்
CPM ன CITU சங்கம்...
1967-க்குப்பிறகுதான் மூணா
று நகரம் கேரளாவோடு
தரைமார்க்கமாக இணைக்க
ப்பட்டது...கொச்சியிலிருந்து
நேரியமங்கலம்..அடிமாலி
வழியாக மூணாறுக்கு சாலை
அமைக்கப்பட்டது...
1995 - வரை தூய தமிழர்கள்
மட்டுமே வாழ்ந்த மூணாறு
நகரம்...இன்று கறுப்பு பண
மலையாள மாபியாக்களின்
சாம்ராஜயமாக ஜொலிக்கி
றது....
அரபு நாடுகளிலிருந்து அனாமதேயமாக மலையா
ளிகளுக்கு வரும் பணஙகளில் பெரும்பகுதி
மூணாறைச்சுற்றித்தான்
முதலீடு செய்யப்படுகிறது...
பத்தாண்டுக்கு முன்புவரை
இல்லாத மலையாள ஆதிக்
கம் இன்று கொடிகட்டிப்பறக்
கிறது....
அரசு புறம்போக்கு நிலங்களை முழுமையாக
ஆக்ரமித்துக்கொண்ட
மலையாளிகளுக்கு
அனுபவப்பட்டா கிடைப்பது
மிக எளிதான ஒன்று...
ஆனால் ஒரு தமிழனால்
அவ்வளவு சீக்கிரம் மூணா
றில் அனுபவப்பட்டா வாங்கி
விடமுடியாது...
இன்று மூணாறு நகர வர்த்த
கத்தில் 60 விழுக்காடு மலை
யாளிகளின் கைகளுக்குப்
போய்விட்டது....
சட்டவிரோதமாக TATA நிர்
வாகம் ஆக்ரமித்திருக்கும்
அரசு நிலங்களே அம்பதினா
யிரம் ஏக்கர்களைத் தாண்டும்
பத்தாண்டுகளுக்கு முன்
மலையாளிகளுக்கென்று
எந்த விடுதியும் கிடையாது.
இன்று நகரில் உள்ள விடுதி
களில் 90 விழுக்காடு மலை
யாளிகளுக்கு சொந்தமானது.
உணவகங்களில் 70 விழுக்
காடு மலையாளிகளுடைய
து...
இன்றும் மலையாளக்குடியே
ற்றம் நடந்துகொண்டேயிரு
க்கிறது....
அரசும்...நிர்வாகமும்
மலையாளிகளை வாழவை
த்து தமிழனை துரத்தியடிக்
கிறது....
மூணாறு முருகன் கோவில்
தமிழர்களுக்குச்சொந்தமா
னது....
கார்மேல் தேவாலயம்
மலையாளிகள் கட்டுப்பாட்
டில் இருக்கிறது...
மூணாறு பள்ளிவாசலில்
மலையாள மொழியில்
ஜீம்மா உரை நடத்தப்படுகி
றது....
ஒருகாலத்தில் தெள்ளிய
நீரோடையாய் ஓடிக்கொண்
டிருந்த...
# குட்டியாறும்
# கன்னியாறும்
# நல்லதண்ணியாறும்...
இன்று மூணாறு நகரத்து
கழிவுகளைச்சுமந்து கொண்
டு செல்கிறது....
இன்னும் கொஞ்சநாளில்
மூணாறு நம் கையை விட்டு
ப்போகலாம்...
கண்களில் நீர் கசிகிறது....
140 -ஆண்டுகால தமிழனின்
உழைப்பு ஏளனம் செய்யப்
படலாம்....
மூணாறு நகரம் ஒரு அறிமு
கம
●●●●●●●●●●●●●●●●●●●●●
உலகச்சுற்றுலாத்தலங்
களில் ஒன்றாக அறியப்படும்
மூணாறு நகரின் பேரழகுக்கு
பின்னால் .....ஒளிந்துகிடக்கி
றது தமிழ்க்குடிகளின் பெரும்
உழைப்பு....
1870 - ம் ஆண்டு முதன் முத
லாக தமிழர்கள் வரவு ஆரம்
பிக்கிறது...
வந்தவர்கள் முதலில் குடியே
றிய பகுதி மூணாறு அருகே
உள்ள பார்வதிமலைச்சாரலி
லேதான்...
அங்கிருந்துதான் முதலில்
சின்கோனாவும் பின்னர்
தேயிலையும் பயிரிட ஆரம்
பித்தார்கள்....
அப்போது தேவிகுளமும்
பீர்மேடும் யானைகளும்
காட்டுமாடுகளும்...சிறுத்தை
களும் நிறைந்துகிடந்த பகுதி.
1870 லிருந்து 1995 வரை
மூணாறில் தமிழ்தோட்டத்தொழ
ிலாளிக
ளைத்தவிர நீங்கள் யாரை
யும் பார்க்க முடியாது....
சுற்றியுள்ள அத்தனை எஸ்
டேட்களில் வாழ்ந்த தமிழர்
களுக்கும்...மூணாறே மைய
ப்பகுதி...
வர்த்தகமும் மூணாறைச்
சுற்றியே இருந்தது...
TATA கம்பெனியின் தலைமை அலுவலகம்
மூணாறிலேதான் இருந்தது.
மற்றபடி மூணாறில போடி
யைச்சார்ந்த ஒரு கன்னடச்
செட்டிக்கு சொந்தமான ஒரு
திரையரங்கமும் இருந்தது.
அதன பெயர் # பங்கஜம் ...
பகலில் இருகாட்சிகள் மட்டு
ம் நடந்தது...பழைய மூணா
றில் இருந்த அந்தப்பஙகஜம்
தான் இன்று SILVER TIPS
என்ற பெயரில் பிரமாண்ட
விடுதியாக எழுந்து நிற்கிறது.
1925 -வரை மூணாறிலிருந்
து டாப்ஸ்டேசன் வரை கூ
ட்ஸ் வண்டி ஓடியிருக்கிறது.
டாப்ஸ்டேசனிலிருந்து
குரங்கணிக்கு ரோப் கார்
ஓடியிருக்கிறது...
அதேபோல மூணாறிலிருந்து
பள்ளிவாசல எஸ்டேட்வரை
ரோப் ஓடியிருக்கிறது....
1925 -மூணாறில் ஏற்பட்ட
பெருவெள்ளம் மொத்த
வாழ்க்கையையும் குலைத்
துப்போட்டிருக்கிறது....
1956-வரை பெரியகுளம்
தாலுகா மதுரை ஜில்லாவிற்
கு உட்பட்ட பகுதியாக
மூணாறு இருந்திருக்கிறது..
கடுங்குளிர் நிலவிய பூமி
என்பதால் யாரும் அவ்வளவு
எளிதாக மூணாறுக்கு வந்து
விடுவதில்லை...
தேயிலைத்தொட்ட தொழிலாளர்களுக்காக முத
லில் ஆரம்பிக்கபட்ட தொழி
ற்சங்கம் ...அன்றைய ஒருங்
கிணைந்த கம்யூனிஸ்ட்
கட்சியின் தொழிற்சங்கம்தா
ன்...இன்று அதன் பெயர்
D E E..(AITUC)...
அதன்பின்னரே அஙகு காங்
கிரஸ் கட்சியின் தொழிற்சங்
கமான INTUC வந்தது...
இன்று அதன்பெயர் SIPW...
கடைசியாக வந்ததுதான்
CPM ன CITU சங்கம்...
1967-க்குப்பிறகுதான் மூணா
று நகரம் கேரளாவோடு
தரைமார்க்கமாக இணைக்க
ப்பட்டது...கொச்சியிலிருந்து
நேரியமங்கலம்..அடிமாலி
வழியாக மூணாறுக்கு சாலை
அமைக்கப்பட்டது...
1995 - வரை தூய தமிழர்கள்
மட்டுமே வாழ்ந்த மூணாறு
நகரம்...இன்று கறுப்பு பண
மலையாள மாபியாக்களின்
சாம்ராஜயமாக ஜொலிக்கி
றது....
அரபு நாடுகளிலிருந்து அனாமதேயமாக மலையா
ளிகளுக்கு வரும் பணஙகளில் பெரும்பகுதி
மூணாறைச்சுற்றித்தான்
முதலீடு செய்யப்படுகிறது...
பத்தாண்டுக்கு முன்புவரை
இல்லாத மலையாள ஆதிக்
கம் இன்று கொடிகட்டிப்பறக்
கிறது....
அரசு புறம்போக்கு நிலங்களை முழுமையாக
ஆக்ரமித்துக்கொண்ட
மலையாளிகளுக்கு
அனுபவப்பட்டா கிடைப்பது
மிக எளிதான ஒன்று...
ஆனால் ஒரு தமிழனால்
அவ்வளவு சீக்கிரம் மூணா
றில் அனுபவப்பட்டா வாங்கி
விடமுடியாது...
இன்று மூணாறு நகர வர்த்த
கத்தில் 60 விழுக்காடு மலை
யாளிகளின் கைகளுக்குப்
போய்விட்டது....
சட்டவிரோதமாக TATA நிர்
வாகம் ஆக்ரமித்திருக்கும்
அரசு நிலங்களே அம்பதினா
யிரம் ஏக்கர்களைத் தாண்டும்
பத்தாண்டுகளுக்கு முன்
மலையாளிகளுக்கென்று
எந்த விடுதியும் கிடையாது.
இன்று நகரில் உள்ள விடுதி
களில் 90 விழுக்காடு மலை
யாளிகளுக்கு சொந்தமானது.
உணவகங்களில் 70 விழுக்
காடு மலையாளிகளுடைய
து...
இன்றும் மலையாளக்குடியே
ற்றம் நடந்துகொண்டேயிரு
க்கிறது....
அரசும்...நிர்வாகமும்
மலையாளிகளை வாழவை
த்து தமிழனை துரத்தியடிக்
கிறது....
மூணாறு முருகன் கோவில்
தமிழர்களுக்குச்சொந்தமா
னது....
கார்மேல் தேவாலயம்
மலையாளிகள் கட்டுப்பாட்
டில் இருக்கிறது...
மூணாறு பள்ளிவாசலில்
மலையாள மொழியில்
ஜீம்மா உரை நடத்தப்படுகி
றது....
ஒருகாலத்தில் தெள்ளிய
நீரோடையாய் ஓடிக்கொண்
டிருந்த...
# குட்டியாறும்
# கன்னியாறும்
# நல்லதண்ணியாறும்...
இன்று மூணாறு நகரத்து
கழிவுகளைச்சுமந்து கொண்
டு செல்கிறது....
இன்னும் கொஞ்சநாளில்
மூணாறு நம் கையை விட்டு
ப்போகலாம்...
கண்களில் நீர் கசிகிறது....
140 -ஆண்டுகால தமிழனின்
உழைப்பு ஏளனம் செய்யப்
படலாம்....
மண்மீட்பு அன்வர் பாலசிங்கம்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக