|
28/9/15
![]() | ![]() ![]() | ||
சக்திவேல் தமிழன்
தமிழர் மு. இராசேந்திரன் இ.ஆ.ப. தனது குடும்பத்தின் 700 ஆண்டுகால
வரலாற்றை "வடகரை - ஒரு வம்சத்தின் வரலாறு" எனும் நூலில் தொகுத்துள்ளார்.
அதில், எருமையூரில் (மைசூர்) 700 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தனது
முன்னோர்கள் நல்ல மூக்கன் மற்றும் சோழ மூக்கன் ஆகிய இருவரும் வாள்
மற்றும் வளரி ஆயுதங்களுடன் இருக்கும் சிலைகளை கண்டறிந்து நூலில்
ஆவணப்படுத்தியுள்ளார்.
இதன் மூலம், நமக்கு புலப்படும் வரலாற்றுச் செய்தி 700 ஆண்டுகளுக்கு
முன்பு "எருமையூர்" எனும் மைசூர் "தமிழர்களின் வரலாற்றுத் தாயகம்".
பிறகு, வடுகர்களால் வன்கவரப்பட்டது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக