|
19/8/15
| |||
|
சின்னஞ்சிறிய திருவாங்கூரில் கிட்டத்தட்ட 40% நாடார்கள் வசித்தனர்.
தோள்சீலைப் போராட்டம் நாடார்களின் தனிப்போராட்டமன்று.
தலைமையேற்றது நாடார்கள்தான்.
ஆனால், பங்குகொண்டது 18 ஒடுக்கப்பட்ட சாதிகள்.
சாணார், இடையர், துலுக்கப்பட்டர், பிரமார், சூத்திரர், வாணியர், பறையர்,
கம்மாளர், ஈழர், கருமறவர், வெம்மா, நசுராணி, வேகாவண்டர், இடலையர்,
சக்கிலியர்
என பல்வேறு சாதிகள் சேர்ந்து நடத்தியதே தோள்சீலைப்போராட்டம்.

திருவாங்கூர் திருவிதாங்கூர் குமரி பட்டியல்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக