சனி, 22 ஏப்ரல், 2017

நாடார் ஏ சாணார் சான்றோர் பாண்டியர் செப்பேடு 1700கள்

aathi tamil aathi1956@gmail.com

18/8/15
பெறுநர்: எனக்கு
நாடார்
"அரிய பொக்கிஷம்" 17ஆம் நூற்றாண்டுக்கு முந்தைய கருமாபுரம் செப்பேடு...
இசெப்பெடு வைத்திருப்பவர் சேலம் கருமாபுரம் ஸ்ரீமது ஆண்ட சிவசுப்ரமணிய
பண்டிதகுரு சுவாமியார் குடியிருக்கும் நாடார்களுக்குப் பாத்தியப் பட்ட
சான்றோர் மடத்தில் குடியிருக்கின்றார். இவரிடத்திளிருந்து படிவம்
செய்யப்பட்ட செப்படு நாடார் குலம் சான்றோர் குலம் என்றும், சாண குலம்
என்றம் சுட்டி காட்டுகிறது. இம்மரபினர் வெண்கொன்றக் குடை, வெண்சாமரம்,
வெண்பரி, வெண்சங்கு, வெண்குஞ்சம் உடையவர்கள் என்று இசெப்பெட்டில்
குறிப்பிடப்பட்டுள்ளது.
புராணச்செய்திகள் மிக அதிக அளவில் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக
சம்பரனை(அசுர குலத்தவன்) வென்ற செய்தி இடம் பெறுகிறது.
திராவிட தேசத்தில் சௌந்தர பாண்டியன் என்ற பட்டம் உடையவர்கள் நாடார்கள்
என்று கூறுகிறது. நாடார்களின் இரட்டைச் சங்கு பற்றி பேசுகிறது. ஒரு சங்கு
போர் சங்காகவும் ,மற்றொன்று நீதிச் சங்காகவும் கூறுகிறது.
வாளால் வழிதிறந்த பராக்கிரம பாண்டியனை வரலாற்றில் நாம்
அறிவோம்.இச்செய்தியை நாடார் செப்பேடே நமக்குச்சொல்கிறது.
வீரவெண்பா பாடிய சாணக்குல தீரன் என்றும் கூறுகிறது. வீரவெண்பா என்பது
அரசருக்கு சிறப்பை தருவது என்பது போல அமைந்திருக்கிறது.
புகைப்படம்- வீரமணி நாடார
https://m.facebook.com/nadar007/photos/a.278448529030632.1073741828.278408562367962/354723998069751/?type=1&__tn__=E

கல்வெட்டு அகழ்வாராய்ச்சி சான்று ஆதாரம் தொடர்பு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக