ஞாயிறு, 23 ஏப்ரல், 2017

அகத்தியம் இலக்கணநூல் தொல்காப்பியத்திற்கு முந்தையது 1400ல் அழிவு இலக்கணம் நூல் புத்தகம் அகத்தியர்

aathi tamil aathi1956@gmail.com

14/8/15
பெறுநர்: எனக்கு
தமிழ்வேந்தன் தமிழன்
14ஆம் நூற்றாண்டு வரை தமிழ் மொழியின் இலக்கண இலக்கியங்களுக்கு பல உரை
நூல்கள் எழுதப்பட்டிருக்கின்றன...இவற்றில், அழிந்து போன இலக்கியங்கள்
என்று கூறப்படும் பல இலக்கியங்களிலிர
ுந்து பல பாடல்கள் மேற்கோள்களாகக் காட்டப்பட்டிருக
்கின்றன...குறிப்பாக, தமிழ் மொழியின் முதல் இலக்கண நூலான
அகத்தியத்திலிருந்துப் பாக்கள் பல கி.பி. 14ஆம் நூற்றாண்டில் நன்னூலுக்கு
மயிலைநாதர் எழுதிய உரையில் இருக்கின்றன...அ
ப்போது, அகத்தியம் கி.பி. 14ஆம் நூற்றாண்டு வரை இருந்திருக்கிறது என்று
தானே அருத்தம்...அகத்தியம் உட்பட இன்று அழிந்ததாகக் கூறப்படும் பல
இலக்கியங்கள் இருந்திருக்கின்
றன...அதன் பின்பு தான் அழிக்கப்பட்டன...யாரால் என்ற கேள்வி எழும்
அல்லவா?...பழனி மலையிலிருந்து பண்டாரங்களைத் துரத்திவிட்டு அங்கு வடுக
பிராமணர்களைக் கொண்டு வந்தானே அவனது முன்னோர்களால் அவனால் அவனது
சந்ததியினரால்..
.ஆடிப்பெருக்கில் ஓலைச்சுவடிகளை விட்டால் புண்ணியம் என்று பரப்பினானே
அவனால்...கோவில்களில் ஓலைச்சுவடிகள் வைத்திருக்கக்கூ
டாது அப்படி வைத்திருந்தால் நெய் வேதியம் இட்டு எரித்துவிடவேண்ட
ும் என்று ஆகம விதி எழுதி வைத்தானே அவனால்...யாழ் நூலகத்தை யார்
எரித்தானோ அவனால்...வரலாற்றையும் வரலாற்றின் தொன்மையையும் கணிக்க வல்ல
தொல்லியல் துறை, தமிழ்த் துறை, தமிழ்ச் சங்கங்கள், நூலகங்கள்,
சுவடிக்காப்பங்கள், மடங்கள், பள்ளி கல்லூரிகளில் தமிழுணர்வை
குழந்தைகளுக்குச் சிறுவயதிலேயே ஊட்ட வல்ல தமிழ் ஆசிரியர்கள் என ஏக
இடங்களிலும் ஆதிக்கம் செலுத்துபவனால்...கடந்த எழுநூறு வருடங்களாக யார்
ஆண்டுகொண்டிருக்கிறானோ அவன் தான் காரணம்...
குறிப்பு : அவன் வைணவனாக இருந்தாலும் அவனது புரிதல் படி பழனி மலை முருகன்
கோவில் என்பது சைவக் கோவில்...அங்கிருந்த பண்டாரங்களைத் துரத்தியதில் எதோ
உண்மை ஒழிந்திருக்கிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக