|
28/3/15
| |||
மேற்கு தொடர்ச்சி மலைகளில் உள்ள குடகு
நாட்டில் காவிரி உற்பத்தியாகிறது. குடகு
பிரதேசத்தில் வாழும் மக்கள் பேசும் மொழி
துளு. இம்மொழி தமிழிலிருந்து உருவானது.
அன்றைய ஆங்கிலேயர் ஆட்சியில் தனி
சமஸ்தானமாக இருந்து வந்த இப்பகுதி
1956ல் மொழிவழி மாநிலங்கள்
பிரிவினையின் போது கர்நாடகா
மாநிலத்துடன் இணைக்கப்பட்டது.
மலைகளும், காடுகளும் நிறைந்தது
இப்பகுதி. காவிரி இங்குதான் உருவாகிறது
சுமார் 800 கிலோ மீட்டர் நீளமுள்ள காவேரி
நதி கர்நாடகா பகுதியில் 350 கி.மீ. தூரமும்,
தமிழகம் மற்றும் பாண்டிச்சேரி பகுதியில்
450 கி.மீ தூரமும் பயணம் செய்து
வங்கக்கடலில் கலக்கிறது.
ராஜா பொட்டிப்புரம்
கர்நாடகாவின் நயவஞ்சகம் இந்த விளக்கத்
தீர்ப்பில் கூறப்பட்டுள்ள பற்றாக்குறை என்ற
வார்த்தையை தனக்கு சாதகமாக
பயன்படுத்திக் கொண்டு தமிழகத்திற்கு
தண்ணீர் விடாமல் கர்நாடகா குழப்பி
ஏமாற்றிக் கொண்டிருக்கிறது. கர்நாடக
அணைகளில் நீர் நிரம்பி வழிந்தாலும்
பற்றாக்குறை என்று கூறி வந்துக்கொண்டிரு
க்கிறது.1991ல் நடுவர் மன்றம் தீர்ப்பு
வழங்கப்பட்ட காலக்கட்டத்தில் 11.2 லட்சம்
ஏக்கர் அளவிற்கு இருந்த கர்நாடக
பாசனப்பகுதி கொஞ்சம் கொஞ்சமாக
அதிகரிக்கப்பட்டு தற்போது 25 இலட்சம்
ஏக்கருக்கு மேலும் பாசனத்தை பெருக்கிக்
கொண்டிருக்கிறது.
தமிழக காவிரி டெல்டாவின் நிலை:
20 ஆண்டுகளுக்கு முன் தமிழக டெல்டா
விவசாயிகள் நெல் உற்பத்தியில்
நாட்டிலேயே சிறந்து விளங்கினர். இப்போது
டெல்டாவில் விவசாயதிற்கு போதிய நீர்
இல்லை. விவசாய தொழிலாளர்கள் ஒரிரு
வேளை உணவுக்கு திண்டாடும் நிலையில்
உள்ளனர், வருவாய் தேடி நகரங்களுக்கு
செல்ல வேண்டியுள்ளது.காவிரி மற்றும்
துனை ஆறுகளில் சரியான நீர்வரத்து
இல்லாததால் நிலத்தடி நீரும்
குறைந்துள்ளது.ஒவ்வொரு ஆண்டும் பருவ
மழையை வைத்துதான் விவசாயம் செய்ய
வேன்டியுள்ளது
search காவிரி பிரச்சனை சுருக்கமாக வேட்டொலி
நாட்டில் காவிரி உற்பத்தியாகிறது. குடகு
பிரதேசத்தில் வாழும் மக்கள் பேசும் மொழி
துளு. இம்மொழி தமிழிலிருந்து உருவானது.
அன்றைய ஆங்கிலேயர் ஆட்சியில் தனி
சமஸ்தானமாக இருந்து வந்த இப்பகுதி
1956ல் மொழிவழி மாநிலங்கள்
பிரிவினையின் போது கர்நாடகா
மாநிலத்துடன் இணைக்கப்பட்டது.
மலைகளும், காடுகளும் நிறைந்தது
இப்பகுதி. காவிரி இங்குதான் உருவாகிறது
சுமார் 800 கிலோ மீட்டர் நீளமுள்ள காவேரி
நதி கர்நாடகா பகுதியில் 350 கி.மீ. தூரமும்,
தமிழகம் மற்றும் பாண்டிச்சேரி பகுதியில்
450 கி.மீ தூரமும் பயணம் செய்து
வங்கக்கடலில் கலக்கிறது.
ராஜா பொட்டிப்புரம்
கர்நாடகாவின் நயவஞ்சகம் இந்த விளக்கத்
தீர்ப்பில் கூறப்பட்டுள்ள பற்றாக்குறை என்ற
வார்த்தையை தனக்கு சாதகமாக
பயன்படுத்திக் கொண்டு தமிழகத்திற்கு
தண்ணீர் விடாமல் கர்நாடகா குழப்பி
ஏமாற்றிக் கொண்டிருக்கிறது. கர்நாடக
அணைகளில் நீர் நிரம்பி வழிந்தாலும்
பற்றாக்குறை என்று கூறி வந்துக்கொண்டிரு
க்கிறது.1991ல் நடுவர் மன்றம் தீர்ப்பு
வழங்கப்பட்ட காலக்கட்டத்தில் 11.2 லட்சம்
ஏக்கர் அளவிற்கு இருந்த கர்நாடக
பாசனப்பகுதி கொஞ்சம் கொஞ்சமாக
அதிகரிக்கப்பட்டு தற்போது 25 இலட்சம்
ஏக்கருக்கு மேலும் பாசனத்தை பெருக்கிக்
கொண்டிருக்கிறது.
தமிழக காவிரி டெல்டாவின் நிலை:
20 ஆண்டுகளுக்கு முன் தமிழக டெல்டா
விவசாயிகள் நெல் உற்பத்தியில்
நாட்டிலேயே சிறந்து விளங்கினர். இப்போது
டெல்டாவில் விவசாயதிற்கு போதிய நீர்
இல்லை. விவசாய தொழிலாளர்கள் ஒரிரு
வேளை உணவுக்கு திண்டாடும் நிலையில்
உள்ளனர், வருவாய் தேடி நகரங்களுக்கு
செல்ல வேண்டியுள்ளது.காவிரி மற்றும்
துனை ஆறுகளில் சரியான நீர்வரத்து
இல்லாததால் நிலத்தடி நீரும்
குறைந்துள்ளது.ஒவ்வொரு ஆண்டும் பருவ
மழையை வைத்துதான் விவசாயம் செய்ய
வேன்டியுள்ளது
search காவிரி பிரச்சனை சுருக்கமாக வேட்டொலி