|
29/5/16
| |||
Manickavel KS , 26 புதிய படங்கள் ஐச் சேர்த்துள்ளார்.
தாய்லாந்தில் மாமர ஒட்டு போடும் புதிய முறை.எவ்வளவு பெரிய கிளையையும்
இந்த முறையில்தான் ஒட்டு போடுகிறார்கள்.
விதை போட்டு வளர்ந்த கன்றுகளின் மேல் பாகத்தை கட் செய்துவிட்டு பதியம்
போட வேண்டிய கிளையை சீவி விட்டு அதில் 5 அல்லது 6 வேர்பகுதியை வைத்து
ஒட்டி தேங்காய் நாரும்.மண்ணும்.எருவும் வைத்து கட்டி தண்ணீர் விட்டு
வந்தால் 2 மாதத்தில் செடி தயார்
முயற்சி செய்து பாருங்கள்
.
பெயர் ஞாபகமில்லா நண்பரின் பதிவு...!
This is for my friends who know English only
Sometimes a tree may seem too big or difficult to air layer. But by
using a combination of root grafting and air layering, any size tree
or branch can be sucessfully air layered.
These photos are from a friend's Thai language FB page who gave me
permission to repost with English text. I am grateful to be able to
share them with everyone here. The trees shown here are Mango trees,
but it will work for any variety of tree that can be grafted. For
those who can read Thai, the original pictures can be found on
https://
www.facebook.com/chai.kaset . Please go have a look, he has lots of
great info there!
I will caption each photo after they have been uploaded. Please feel
free to share this post if you find it interesting.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக