புதன், 22 மார்ச், 2017

அரபி தொழுகை கட்டாயம் இல்லை இசுலா குரான் முஸ்லீம் இசுலாமியர்

aathi tamil aathi1956@gmail.com

29/5/16
பெறுநர்: எனக்கு
Jaleel Aleem
முதலில் தேசிய கீதத்தையும் இறை வணக்கத்தையும் ஒப்பிடுவதே ஜமுக்காளத்தில்
வடிகட்டிய முட்டாள்தனம்...இப்படித்தான் திருமறையை.. திருக்குறளோடு
ஒப்பிட்டு தம்பி சீமானை சவாலுக்கு அழைத்ததும்...இப
்படியெல்லாம் குருட்டுத்தனமாக சிந்திக்க ததஜ வினரால் மட்டுமே முடியும்
என்பதை மீண்டும் நிருபித்துள்ளார் சகோ. Fahad Ahmed.... சரி விசயத்திற்கு
வருவோம்... அரபியில் மட்டும்தான் தொழுகை நடத்தப்பட வேண்டுமென்று
திருமறையில் எங்காவது சொல்லப்பட்டிருக்கும் ஆதாரத்தை யாராவது காட்டினால்
நான் 5 இலட்சம் தருகிறேன்... உஸ்பெக்கிஸ்தான்...அஜர்பைஜான் போன்ற
நாடுகளில் இன்றும் அவர்கள்மொழியில்தான் தொழுகை நடத்தப்படுகிறது.. என்
இறைவன் எல்லாமும் அறிந்தவன்... ஆனால்.. இங்கே எத்தனை பேருக்கு அரபி மொழி
புரியும்? தெரியும்? அதுவே அவரவர் தாய்மொழியில் தொழுகை நடத்தும் போது...
எனது மார்க்கம்... எல்லோரிடமும் எளிதாக சென்று சேரும் என்பதற்காகத்தான்
தாய்மொழியில் தொழுகை நடத்துவது சிறப்பாக இருக்கும் என்று சொல்கிறோம்...
ததஜ போன்ற பழமைவாதிகள்... அறிவோடு சிந்திக்க தெரியாதவர்கள்..
குண்டுசட்டியில் குதிரை ஓட்டுபவர்கள்...தான் பிடித்த முயலுக்கு மூன்று
கால்கள் என்பதை எப்படியாவது உண்மையாக்க முயற்சிப்பவர்கள்.. எனவே
வாதத்திற்கு மருந்துண்டு..பிடிவாதத்திக்கு மருந்தில்லை...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக