|
27/3/16
| |||
Ravi Pachaiyappan
நெல்லுக்கு அப்புறம் அதிகமாக பயிரிடப்பட்டது (பண பயிராக) வெற்றிலை.
இதுதான் ஒரு மாதத்தில் இருமுறை வருமானம் தரும் விவசாயிக்கு;
மட்டை(முதிர்ந்த வெற்றிலை) கூட வருமானமே; தோட்டத்தில் கலப்பு மரங்கள்
அகத்தி தகரை முருங்கை போன்ற விதைகள் விரைவாக வளரும் அகத்தி மெதுவாக
வளரும் தகரை (தற்போது சுபாபுல்) இள மரங்களில் வெற்றிலை கொடிகளை ஜம்பு
எனப்படும் ஒரு நாரால் கட்டி வளர்ப்பார்கள். இந்த வேலை மிகவும் அற்புதமாக
இருக்கும். இந்த தோட்டத்தில் ஊடு பயிராக விதவிதமான வாழை பயிரிடப்படும்.
ஒவ்வொன்றும் பணமே. தோட்டத்தின் வேலிகளை சுற்றி தென்னை மரங்கள். நெல்
அறுவடை முடிந்து வெற்றிலை கொடி பதிப்பது (நிறைய வேலை இருக்கும் ),
தோட்டத்தை சுற்றியும் காட்டு கிழங்கு செடிகள் மறக்க முடியாதவை
தமிழகத்தின் காவேரிபட்டிணம் மிக முக்கியமான சந்தைகளில் ஒன்றாக பல நூறு
ஆண்டுகளாக இருந்த இந்த வெற்றிலை சந்தை சன்மார் கெமிக்கல் நிறுவனத்தால்
தென்பெண்ணை ஆற்றில் விடப்பட்ட கழிவுகளால் முற்றிலும் அழிந்தே போனது
இவைகளை எல்லாம் மீட்டு எடுக்க முடியுமா என்று மனம் ஏங்குகிறது?????
கவிமணி வெங்கடேசன்
எங்கள் ஊா் நெல்லிகுப்பமும் கடலூாில் மாவட்டத்தில் வெற்றிலைக்கு பெயா்
போனது குறிப்பா எங்க கிராமம்
தற்போது ஊா்ல ஒன்னு ரெண்டு போ் தான் செய்றாங்க

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக