|
27/5/16
| |||
ஆரியப்படை கடந்த நெடெுஞ்செழியன் நெடுஞ்செழியன்
" தமிழிசை போராட்டம் "
விசய நகர அரசர்கள் காலத்திலிருந்து தெலுங்கும் வட மொழியும் இயைரங்குகளில்
இடம்பெற்று வந்தன.இதனைக் கர்நாடக இசை என்று கூறிக் களிப்படைந்தனர்.தமிழ்
தீண்டப்பெறாத ஒன்றாய் இவர்களால் கருதப்பட்டு வந்தது.
இருபதாம் நூற்றாண்டிலும் இந்நிலை மாறாதது கண்டு பாவேந்தர் கொதித்தார்.
தமிழ்நாட்டில் தெலுங்கிசைக்கும் வடமொழி இசைக்கும் என்ன வேலை ?
தமிழ்மொழியால் நலம் பெற்றும் அத்தமிழை அழிப்பது முறையோ ? நாய் கூட
சோறிட்டவனுக்கு நன்றி காட்டுமே ;
நீங்கள் இவ்வாறு செய்யலாமா ?
என்று பாடகர்களைப் பார்த்துக் கேட்டார்.
பாடுவதற்குத் தமிழில் இசைப் பாடல்களே இல்லை என்று தமிழ்ப் பாடகர்களே சொன்னார்கள்.
இதனைக் கேட்ட பாவேந்தர்க்குப் பட்டென்று கோபம் வெடித்தது.
" செந்தமிழ் இசைப்பாடல்
இல்லையெனச் செப்புகின்றீர்
மானமின்றி
பைந்தமிழ் இசையீன்றேன்
பாழுங் கிணற்றில் வீழ்ந்துயிரை
மாய்த்தாலன்றி
எந்தமிழில் இசையில்லை
எந் தாய்க்கே உடையில்லை
என்பதுண்டோ ?
உந்தமிழை அறிவீரோ ?
தமிழறிவும் உள்ளதுவோ
உங்கட்கெல்லாம் "
என்று கேட்கிறார்.
தமிழில் இசைப்பாடல் இல்லாவிட்டால்
செத்துப்போங்கள் !
எவரேனும் என் தாய்க்கு உடையில்லை என்பார்களா ? இல்லையென்றால்
எடுத்துத் தரவேண்டியது யார் பொறுப்பு ? என்று சாடுகின்றார்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக