செவ்வாய், 21 மார்ச், 2017

கொடிமரம் பலிபீடம் கழுவேற்றம் பார்ப்பனர் கோயில் கோவில்

aathi tamil aathi1956@gmail.com

21/9/16
பெறுநர்: எனக்கு
சேர்த்துள்ளார்.
பார்ப்பனர்களின் கோர முகம்:
----------------------------------------------------
ஒரு தவறும் செய்யாத தம்பி இராம்குமாரை படுகொலை செய்த பார்ப்பனீயத்துக்கு
இது ஒன்றும் முதல்முறை அல்ல.எண்ணிகையில் சிறுபான்மையான பார்ப்பனர்கள்
அவர்கள் செய்ய நினைக்கும் கொலையை ஒருவரை வைத்து செய்துவிட்டு,அந்தப்
பழியை வேறொருவர் மீது சுமத்தி ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிப்பதில்
வல்லவர்கள்.எ.கா:இராசீவ் காந்தி படுகொலை-தமிழர்கள் பலிகடா .
வந்தேறிப் பார்ப்பனருக்கு தமிழன் உயிர் என்ன கிள்ளுகீரையா ?? இந்தப்
பார்ப்பனரரின் முகத்திரையை கிழித்து எறிவதே இப்பதிவின் நோக்கம்.
இந்தப் பதிவு பலரை உறக்கத்தில் இருந்து எழுப்பிவிடும்.கோவில்
கட்டுமானத்தில் மயங்கிக்கிடப்போ
ரின் போதை தெளியும் என நான் நம்புகிறேன்.
கொலை செய்வது, குறிப்பாக அதை நாள் கோள் பார்த்து செய்வது பார்ப்பனர்களின்
வழக்கம். மக்களுக்குத் தெரியாமல் இரகசியமாக சித்திரவதை செய்யவும்,கொலை
செய்யவும் அவர்கள் “ கோவில் “ களைத்தான் பயன்படுத்திவந்தனர்.
பலருக்கு இது அதிர்ச்சியாக இருக்கலாம்.
பெருங்கோவில்களின் கட்டுமானத்தை நீங்கள் கவனித்துப் பார்த்தால் அதில் “
கொடிமரம் “ என்ற அமைப்பும், அதன் அருகில் “ பலி பீடம் “ என்ற அமைப்பும்
தவறாமல் இடம்பெறும்.
இவ்விரு சொற்களுக்கு தனி விளக்கம் கொடுக்கவேண்டியத
ில்லை. தமிழர்களின் சேவல்/கிடாய் வெட்டு வழிபாட்டுக்கும், பலி பீடத்தில்
பார்ப்பனர் செய்யும் அப்பட்டமான படுகொலைகளுக்கும் வேறுபாடு உண்டு.
முதல் படத்தில் இருப்பது நெய்யாற்றின்கரை கிருஷ்ணன் கோவிலில் உள்ள
கொடிமரம்.இந்தக் கொடிமரத்தில் இருக்கும் கொடியை சற்று உற்று நோக்குங்கள்.
முதலில் இது ஒரு கொடியா ?? ஒரு ஆணின் உருவில் இருக்கும் இது எப்படி
கொடியாக முடியும்?? சதுர/செவ்வக வடிவில் தானே ஒரு கொடியிருக்கவேண்டும்??
ஏன் ஒரு ஆணின் உருவில் உள்ளது என்று இன்றுவரை எவனும் கேட்டதில்லை.
ஒருவனைத் துடிக்கத் துடிக்க தூக்கில் ஏற்றிக் கொல்லுவதற்குப் பெயர்தான்
கொடியேற்றமா??இத
ை ஒரு கொடி என்று சொன்னால் செடி கூட நம்பாது!!
இரண்டாவது படத்தில் இருப்பதும் ஒரு கோவிலின் கோடிமரம்.இங்கும் ஒரு ஆண்
தூக்கில் தொங்குவது போலத் தான் கொடியின் அமைப்பு உள்ளது.
மூன்றாவது படம் உலகப் புகழ் பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலின்
கொடியேற்றம்.இங்கும் ஒரு ஆணின் உருவத்தில் உள்ள கொடியைத்தான்
ஏற்றுகிறார்கள்.
பாகுபலி திரைப்படத்தில் வரும் இறுதிகட்ட சண்டைக்காட்சியில் கூட
கொடிமரத்தில் தூக்கில் போடும் காட்சி ஒன்று வரும்.
தமிழகத்தில் உள்ள அனைத்து பெருங்கோவில்களிலும் இதே படுகொலைகள் தான்
காலங்காலமாய் நடந்துவந்தன.ஒவ்
வொரு கொடிமாரத்தின் அருகில் உள்ள பலி பீடத்திலும் தூக்கில் தொங்கும்
ஆணின் குருதி சிந்தும்.இதைக் கண்டு இரசித்தனர்
பார்ப்பனர்கள்.பார்ப்பனர்களை எதிர்க்கும் மக்களுக்கு இது தான் ஒரு
காலத்தில் தண்டனையாக இருந்தது.
கோவில் இரகசியங்கள் வெளியே கசிந்துவிடாதவாறு பார்த்துக்
கொண்டவர்களுக்குப் பெயர் தான் “ தக்கார்கள் “.இன்றும் தமிழக
அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் வரும் கோவில்களின்
பொறுப்பாளர்களுக்குப் பெயர் “ தக்கார் “ தான் !!
சென்ற நூற்றாண்டில் தான் பெருங்கோவில்கள் பொதுமக்களுக்கு திறந்துவிடப்பட்
டன. அதற்கு முன்பு ஒரு சிலருக்கு மட்டுமே உள்ளே சென்று வர அனுமதி
இருந்தது.உள்ளே நடந்த மர்மங்கள் வெளியே தெரிந்திருக்க வாய்ப்புகள் மிகக்
குறைவே.
இன்று உள்ளே செல்லும் தமிழன் கடந்த கால உண்மைகளைத் தெரிந்துவிடக் கூடாது
என்றுத்தான் பலிபீடக் கல்லில் தேங்காய் உடைக்கச் சொல்கிறான் பார்ப்பனன்.
அக்காலப் பார்ப்பனர்களுக்கு எவன் தக்கார் வேலை செய்தான் என்று நமக்குத்
தெரியாது. அனால் இக்காலப் பார்ப்பானுக்கு தக்கார் வேலை பார்ப்பவன் வேறு
யாரு?? நம்ம காவல் துறை தான்!!!
தம்பி இராம்குமாருக்கு நடந்த நிலமை சக தமிழ் சாதியைச் சேர்ந்த யாருக்கும்
நிகழலாம். காரணம் பார்ப்பானின் பார்வையில் தமிழ் சாதிகள் அனைவரும்
தாழ்த்தப்பட்டவர
்களே!!
இராம்குமாரைப் போல அப்பாவிகள் பல பேர் இந்தப் பார்ப்பனீயத்தால் படுகொலை
செய்யப்பட்டுள்ள
னர்.அவர்களின் ஆன்மாக்கள் சாந்தியடைய வேண்டுமானால் பார்ப்பனீயத்தை தமிழ்
மண்ணில் இருந்து முற்றாகக் கருவறுக்கவேண்டும்.
கோவிலை மீட்கிறேன்,மறைய
ோதும் பொறுப்பை என்னிடம் மட்டும் தான் கொடுக்கவேண்டும்
,கோவில்களின் மீட்சி தான் தான் தமிழ்த்தேசியத்தின் எழுச்சி, என்று
சொல்லிக்கொண்டு எவனாவது வந்தீங்க தக்காளி செருப்பால அடிப்பேன்.
ஆயிரம் ஆண்டுகால கோவில் இரகசியங்கள் இன்று கொஞ்சம் கொஞ்சமாய் வெளிவரத்
தொடங்கியுள்ள நிலையில் இப்பதிவை வெளியிட்ட எனக்கு உயிர்போகும் ஆபத்து கூட
நிகழலாம்.அதைப் பற்றி எனக்குக் கவலையில்லை.இதைப் பார்த்தாவது நான்கு
தமிழர்கள் திருந்தவேண்டும்.போராட்ட குணத்தை வளர்த்துக் கொள்ளவேண்டும்
என்ற நல்லெண்ணத்தில் தான் பதிவிடுகிறேன்.
அசைத்துப் பார்க்கமுடியாத அளவிற்கு பார்ப்பனீயம் இன்று நம் மண்ணில் வேரூன்றியுள்ளதெ
ன்றால் அதற்குக் காரணம் தமிழ் மொழி பேசும் ஒருவன் தான் இன்றும்
பார்ப்பானுக்கு தக்கார் வேலை பார்த்து வருகிறான்.அவன் யாரென்று முதலில்
கண்டுபிடிக்கவேண்டும்.கூட இருந்தே கழுத்தறுக்கும் இரண்டகர்களைத்தான்
முதலில் வேரறுக்கவேண்டும்.
தம்பி இராம்குமாரின் ஆன்மா சாந்தியடையட்டும்........
4 மணிநேரம் · நண்பர்கள்

https://m.facebook.com/story.php?story_fbid=301017980253775&id=100010367264451&refid=28&_ft_=qid.6332413814439458886%3Amf_story_key.-9097395479872542065&__tn__=%2As

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக