செவ்வாய், 21 மார்ச், 2017

ஹிந்தியா ராணுவம் பலவீனம் இந்தியாடுடே படை சேனை

aathi tamil aathi1956@gmail.com

20/9/16
பெறுநர்: எனக்கு
Gabriel Raja
உலகின் மிகப்பெரிய ராணுவம்,நினைக்கையில் சிரிப்பு தான் வருகிறது.
1.கையெறி குண்டுகளில் ஊழல்.
2.குண்டு துளைக்காத பாதுகாப்பு கவசத்தில் ஊழல்.
3.வாங்கிய நீர்மூழ்கிக் கப்பல் அனைத்தும், எதிரி தாக்காமலே சுயமாக
வெடித்து சிதறுகிறது, கேட்டால் ஊழியர்கள் கவனக்குறைவு
4.காசுமீர்,வடகிழக்கு மாநிலங்களில் பாரிய எண்ணிக்கையில் ராணுவம்.
5.தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடிப்பதால் (அப்படி
கூறுகிறார்கள்)இந்திய ராணுவம் உள்ளே நுழைய முடியாத சூழ்நிலை. மீறி
இவர்கள் விடும் ஏவுகணைகள் அப்படியே சந்திர மண்டலத்தில் போய் விழுவதால்,
அதன் மூலம் செயற்கை கோள் விடலாம் என்று விண்வெளி ஆராய்ச்சி மையம்
அறிவித்துள்ளது.
5.பீரங்கிகள், துப்பாக்கிகள் உள்ளிட்டவை தரமான முறையில் (சிரிக்க வேண்டாம்) உள்ளது.
இன்றைய இந்தியாவில் மேலும் செய்திகள் பாருங்கள். எனக்கு புல்லரிக்குது,
ஆதலால் பதிவிட இயலவில்லை.
ராணுவ வீரர்கள் தான் பாவம்.

https://m.facebook.com/photo.php?fbid=710652909024371&id=100002390064318&set=a.141558802600454.31710.100002390064318&refid=28&_ft_=qid.6332412319593699406%3Amf_story_key.4682297952432037066&__tn__=E&fbt_id=710652909024371&lul&ref_component=mbasic_photo_permalink_actionbar&_rdr#s_0b0289dcc59701974c63396319375416

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக