செவ்வாய், 21 மார்ச், 2017

பனகல் அரசர் விமர்சனம் மறுபக்கம் இடவொதுக்கீடு

aathi tamil aathi1956@gmail.com

12/7/16
பெறுநர்: எனக்கு
தளிர்நகை
பிராமண அடிமை பனகல் ராஜா என்ற நீதிக்கட்சி தெலுங்கு சாதி வெறியனுக்கு 150
பிறந்தநாள் இன்று....
இந்த பரதேசிப்பய பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ற பெயரில், தக்காளி நம்ம
திராவிட கம்பெனிகள் என்னமா அளந்துவிட்டிருக்கானுங்க... பிராமணர்களை
எதிர்தானாம், புரட்சி செஞ்சானாம், அப்பப்ப்பாஆ.... புளுகுணி பயலுக...
இந்த பரதேசி பயலின் ஆரிய எதிர்ப்பை பார்ப்போமா?
1. இவன் பிறந்த குடும்பமே ஆரியர்களுக்கு சொம்பு தூக்குனா குடும்பம். இவன்
ஆரம்ப கால கல்வி படிச்சதெல்லாம் சி.பி.ராமசாமி ஐயரின் மாமனார் கலமூர்
சுந்தர சாஸ்திரி என்ற ஆரியரிடம்.
2. இவன் பிரசிடன்சி கல்லூரியில் ஆரியர்களின் சமஸ்க்ரித மொழியில் பட்டம்
வாங்கியிருக்கான்.
3. 1921ஆம் ஆண்டு புளியந்தோப்பு கலவரத்தில் பறையர்களின் மீது வன்முறை
ஏவிவிட்டதில் இவனுக்கும் பெரிய பங்கு இருக்கு.
4. இவன் ஏதோ இந்துமத சீர்திருத்த சட்டம் கொண்டுவந்தானாம். இதை சொன்ன
திராவிட திருடனுங்க, இன்னொரு மேட்டரை சொல்லலாமா விட்டுட்டானுங்க. இவன்
கொண்டு வந்த இந்து மத சீர்திருத்த சட்டத்தை காஞ்சி சங்கராச்சாரியார்
ஆதரித்தாராம். அப்டினா யோசிச்சி பாருங்க இவனோட சீர்திருத்தம் எப்படி
இருக்கும்னு?
5. இவன் கொண்டுவந்த இட ஒதுக்கீடு சட்டத்தில் பிராமணர்களுக்கு 16
சதவீதமும், பட்டியலின மக்களுக்கு வெறும் 8 சதவீதம் மட்டுமே இருந்தது.
இவன்தான் பிராமணர்களை எதிர்தானாம்... அடேய்!
6. இந்துமத வாரியத்திற்கு சதாசிவம் ஐயர் என்ற பிராமணரை நியமித்தது இவன்தான்.
# ஏண்டா மானங்கெட்ட திராவிட ஈத்தரைகளா, உங்கள எவ்ளோதாண்டா கழுவி ஊத்துறது?
ஆர்த்திக் தமிழன்
11 மணிநேரம் · பொது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக