|
12/7/16
| |||
Mathi Vanan
வைக்கம் வீரர் -
ஒரு திராவிடத்தின் பீப் சாங்..
திராவிட தந்தை ராமசாமி நாய்க்கர்,
கேரள வைக்கத்தில் தாழ்த்தப்பட்டோர
்க்கு கோயில் தெருவில் நடக்க உரிமை வாங்கி தந்தார், அவரே வைக்கம் வீரர்
என திராவிடர்கள் பரப்புவதின் உண்மை என்ன?
வைக்கம் கோயிலில், அதை சுற்றி தெருக்களில், ஈழவர், புலையர் உள்ளிட்ட
சாதிகள் நுழைய தடை இருந்தது. அதை உடைக்க நாராயண குருவின் சீடர்
டி.கே.மாதவன் ஆரம்பித்ததே வைக்கம் போராட்டமாகும்.
இது மார்ச் 30, 1924 அன்று ஆரம்பித்தது. கேரள பிற்படுத்தப்பட்ட மக்களின்
குருவான நாராயண குரு பின்னணியில், காங்கிரசு ஆதரவோடு அடந்தது
நாட்டின் பல தலைவர்கள் ஆதரவு தெரிவித்த இப்போராட்டத்தில்,
போராட்டக்குழுவின் அழைப்பை ஏற்று ராமசாமியும் கலந்து கொண்டார்.
ஏப்ரல் 14 அன்று வைக்கம் சென்ற ராமசாமி, பிரச்சார கூட்டத்தில் பேசியதில்,
ஏப்ரல் 28 ஆம் தேதிய பேச்சுக்காக ஒரு மாதம் சிறை தண்டனை
விதிக்கப்பட்டார்.
ஒருமாதம் கழித்து விடுதலையான ராமசாமி, மறுநாள் ஜூன் 28 பேசிய பேச்சில்
வன்முறை இருந்ததாக மீண்டும் குற்றம்சாட்டப்பட்டார். அதற்காக ஜூலை 5 ல்
கைது செய்யப்படுவார் என அறிவிக்கப்பட்டதும், வைக்கத்தை விட்டு காலி
செய்தார்.
ஆயினும் இந்த வழக்கில், அவர் ஜூலை 28 கைது செய்யப்பட்டு, பின் செப்டம்பர்
1 ல் விடுதலை ஆனார். அதற்குபின் ராமசாமி தமிழ்நாடு திரும்பினார்.
ராமசாமியின் பங்கு வைக்கம் போராட்டத்தில், ஒரு மாத பிரச்சாரமும் இருமாத
சிறையும் மட்டுமே.
அதன்பின்னும் ஒருவருடம் வைக்கம் போராட்டம் தீவிரமாக நடந்து இறுதியில்
நவம்பர் 17, 1925ல் முடிந்தது.
ஆக ஒன்றரை வருட கேரள மக்களின் வைக்கம் போராட்டத்தில், நடுவில்
மூன்றுமாதம் கலந்துகொண்ட ராமசாமியை வைக்கம் வீரர் என்பது திராவிடர்களின்
பித்தலாட்டமாகும
்.
இந்த வைக்கம் வீரர் எனும் பீப் சாங் ஏன் திராவிடர்களால் பரப்பப்படுகிறதெ
ன்றால்,
சமூக புரட்சியாளர் ராமசாமி நாய்க்கர், தமிழ்நாட்டில் அனைத்துசாதிகளும்
கோயிலில் நுழைய ஏன் போராட்டம் நடத்தவில்லை என்னும் ஒற்றை கேள்வியை
மறைப்பதற்கே..
10 மணிநேரம் · பொது

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக